நேற்று தேசிய nifty சரிவில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5414.10 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5482.40 வரை உயர்ந்தது 5330.65வரை கீழே சென்று 5342.70ல் முடிவடைந்தது.
பட்ஜெட் எனும் சம்ப்ரதாய சடங்கு முடிந்தது . விவசாய துறை ,வங்கி துறை ,உணவு பதப்படுத்தும் துறை ,கட்டமைப்பு துறை ,ஆகியவற்றிற்கு சாதகமான செய்திகள் பட்ஜெட்டில் வெளிவந்துள்ளன .
மத்திய அரசு மீண்டும் கையில் எடுத்துள்ள VODAFONE TAX CASE அந்நிய முதலீட்டாளர்கள் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தகூடிய வாய்ப்பு உள்ளது . (FDI,FIIS) இது சந்தைக்கு சாதகமான செய்தி அல்ல .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5352 STAYED ABOVE 5370 TARGET LEVELS-5395,,,,,,,
RESISTANCE LEVELS: 5400,5410
SUPPORT LEVELS : 5300,5290,,
SELL BELOW 5280 STAYED WITH VOLUME - 5260, TARGETS-5230, 5215,,,,,
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்