Mar 30, 2012

பங்கு வர்த்தகம் மலர் -26






நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty சரிந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5155.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5187.45 வரை உயர்ந்தது 5133.50 வரை கீழே சென்று 5177.00ல் முடிவடைந்தது.

  • நேற்று மார்ச் மாத ஊக வணிகத்தின் கடைசி நாள் மேலும் கீழான ஆட்டத்துடன் முடிந்தது .

  • நேற்று சந்தை குறுகிய எல்லைக்குள் பயணித்து இறுதி நேரத்தில் மீண்டது .

  • மத்திய நிதியமைச்சருடன் அந்நிய முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ உள்ளது அதுசமயம் P-NOTE பற்றி விவாதிக்க உள்ளதாக தகவல்கள் உள்ளது .
  • இச்சந்திப்பில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு சாதகமான முடிவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது .

  • FIIS க்கு சாதகமான முடிவுகள் ஏற்பட்டால் சந்தை மேலே செல்ல வாய்ப்புகள் உள்ளது .

  • P-NOTE பற்றிய சரியான விளக்கம் வராதவரை சந்தையில் மந்தமான நிலை தொடரும் .


இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5254 STAYED ABOVE 5276 TARGET LEVELS- 5297, 5324 ,,,

THEN-5355,

SUPPORT LEVELS-5200,5165,

SELL BELOW 5155 STAY WITH VOLUME -5130,TARGETS 5108, 5090,

THEN-5062


DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது

2 comments:

  1. vanakam sir nifty fut levels fine..................

    ReplyDelete
  2. நன்றி சார்

    உங்கள் ,
    கோவை சக்தி

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்