Mar 16, 2012

பங்கு வர்த்தகம் மலர் -16




நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty சரிவில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5495.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5508.40 வரை உயர்ந்தது 5397.35வரை கீழே சென்று 5419.10ல் முடிவடைந்தது.

இன்று 2012-2013 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது .இன்று பங்கு சந்தைக்கு மிக முக்கிய நாளாகும் .

இன்று மிக கவனமான வர்த்தகம் மேற்கொள்ளவேண்டும் .இன்று அதிகமான ஏற்ற ,இறக்கம் எதிர்பார்க்கலாம்.


இன்றைய NIFTY FUTURE LEVELS :


BUY ABOVE 5435 STAYED ABOVE 5448 TARGET LEVELS-5497,5515,5542,,,,,,


SUPPORT LEVELS : 5360,5348,,


SELL BELOW 5340 STAYED WITH VOLUME - 5315, TARGETS-5296, 5277,,,,,


DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது



2 comments:

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்