நேற்று தேசிய nifty சரிந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5235.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5247.25 வரை உயர்ந்தது 5171.00 வரை கீழே சென்று 5197.40ல் முடிவடைந்தது.
- நேற்று உலக சந்தை மற்றும் நம் சந்தையிலும் PROFIT-BOOKING நடந்ததால் சந்தை சரிவை சந்தித்தது .
- நமது சந்தையின் INDEX HEAVY WEIGHT பங்குகளில் அதிக SELLING PRESSURE காணப்பட்டது .
- ஆசிய சந்தையில் NIKKEI (0.71%),HANGSUNG (0.77%) மற்றும் SHANGHAI (2.65%) சரிந்து முடிவடைந்தது .
- எல்லா யூரோபியன் சந்தையும் சரிந்த நிலையில் தொடர்கின்றன .
- மத்திய நிதி அமைச்சரின் அறிக்கையான (GAAR) GENERAL ANTI-AVOIDANCE RULE ல் (P-NOTE) PARTICIPATORY NOTE பற்றிய விளக்கம் போதுமானதாக இல்லை என்ற குழப்பமான கருத்து இன்று சந்தையில் நிலவியது .
- FIIS P-NOTE பற்றிய சில கோரிக்கைகளில் தெளிவான விளக்கம் கோரியுள்ளது .
- இன்று இந்த மாத F&O EXPIRY இருப்பதால் மிகுந்த கவனமுடன் வர்த்தகம் புரிவது நல்லது .
- இன்று சந்தை ஒரு பக்கமாக பயணிக்கும் வாய்ப்பு எதிர்பார்க்கலாம் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5210 STAYED ABOVE 5228 TARGET LEVELS- 5252, 5274 ,,,
RESISTANCE- 5296, 5322,,
SUPPORT LEVELS-5165,5151.
SELL BELOW 5145 STAY WITH VOLUME -5128,TARGETS 5106, 5074,,
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
25அவது பதிப்பு ( silver jubilee) வாழ்த்துக்கள் ...........
ReplyDeleteசார் வணக்கம் ,
ReplyDeleteஉங்கள் மதிப்பிற்குரிய பாராட்டுக்கு மிக்க நன்றி .உங்களுடைய பாராட்டு தான் தொடர்ந்து எழுத உற்சாகம் தரும் ஊக்கம் .மீண்டும் நன்றி
நட்புடன் ,
கோவை சக்தி