Mar 22, 2012

பங்கு வர்த்தகம் மலர் -20







நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty உயர்வில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5289.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5405.00 வரை உயர்ந்தது 5275.60வரை கீழே சென்று 5394.50ல் முடிவடைந்தது.

நேற்று ஆரம்பம் முதல் காளைகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது .

காளையின் அதிகம் இன்று தொடர்ந்தாலும் மேல் நிலைகளில் கவனமுடன் வர்த்தகம் மேற்கொள்ளவும் .

EXPECTED GAP UP OPEN AROUND 5415 TO 5425


இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5409 STAYED ABOVE 5424 TARGET LEVELS-5447,5472,,,,,,,

THEN -5502,5537,,,,,,

SUPPORT LEVELS : 5370,5354,,

SELL BELOW 5320 STAYED WITH VOLUME - 5304, TARGETS-5284, 5268,,,,


DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது



1 comment:

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்