நண்பர்களே வணக்கம் ,
நேற்று தேசிய nifty உயர்வில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5318.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5373.80 வரை உயர்ந்தது 5311.65வரை கீழே சென்று 5364.15ல் முடிவடைந்தது.
ரிசர்வ் வங்கி வெள்ளியன்று சந்தை முடிந்த பின் CRR RATE-0.75 சதவிதம் குறைத்தது .இதன் பிரதிபலிப்பாக வங்கி துறை பங்குகள் ஏறுமுகமாக அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது .
வரும் 15 ம் தேதி REPO RATE விகிதங்கள் குறைக்கபடலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது ?
REPO RATE விகிதங்கள் குறைக்கபட்டால் வங்கித்துறை பங்குகள் மேலும் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது.
பங்கு வர்த்தக பரிவர்த்தனை வரி வரும் பட்ஜெட்டில் நீக்கபடும் வாய்ப்பும் எதிர்பார்க்கபடுகிறது ?
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5384 STAYED ABOVE 5410 TARGET LEVELS - 5426,5440,THEN 5467,5492
SUPPORT LEVELS-5324,5317 ,,
SELL BELOW 5280 STAY WITH VOLUME -5260,TARGETS 5240,5222
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
VANAKAM SIR...........
ReplyDelete