Mar 27, 2012

பங்கு வர்த்தகம் மலர் -23






நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty சரிந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5279.80 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5279.80வரை உயர்ந்தது 5181.00வரை கீழே சென்று 5191.30ல் முடிவடைந்தது.

  • பட்ஜெட்க்கு பின் சந்தை நிலையற்ற தன்மையுடன் செயல்படுகிறது .

  • இன்று மேல்நிலைகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5218 STAYED ABOVE 5236 TARGET LEVELS- 5254, 5268,,,

RESISTANCE LEVELS -5294,5314

SUPPORT LEVELS-5160,5135.


SELL BELOW 5125 STAY WITH VOLUME -5105,TARGETS 5085, 5067,

THEN 5045,5030,,,



DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்