நண்பர்களே வணக்கம் ,
நேற்று தேசிய nifty உயர்வில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5434.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5434.00 வரை உயர்ந்தது 5345.30வரை கீழே சென்று 5388.75ல் முடிவடைந்தது.
பட்ஜெட் தாக்கல் மற்றும் RBI REPO RATE CUT இவற்றை எதிர் நோக்கிய ஏற்ற , இறக்கங்கள்,தொடரும் வைப்புகள் உள்ளது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5410 STAYED ABOVE 5422 TARGET LEVELS-5444,5463
RESISTANCE LEVELS : 5477,5490
SUPPORT LEVELS : 5364,5335,,
SELL BELOW 5330 STAYED WITH VOLUME - 5312, TARGETS-5280, 5264
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
GOOD MORNING ALL ..........
ReplyDelete