நேற்று தேசிய nifty உயர்வில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5531.15 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5542.00 வரை உயர்ந்தது 5472.00வரை கீழே சென்று 5506.10ல் முடிவடைந்தது.
இன்று RBI யின் அறிவிப்பு உள்ளதால் அதிகமான ஏற்ற ,இறக்கங்கள் காணப்படும் ,குறிப்பாக வங்கி துறை ,மோட்டார் வாகன துறை,கட்டுமான துறையில் கவனம் தேவை .
RBI rate cut சந்தையின் சாதகபாதகத்தை பொறுத்தே சந்தையின் நகர்வுகள் அமையும் .rate cut அறிவிப்பு வெளியாகும் வரை வர்த்தகம் தவிர்ப்பது நல்லது .
RBI rate cut சந்தையின் சாதகமாக அமைந்தால் வங்கி துறை ,மோட்டார் வாகன துறை,கட்டுமான துறை பங்குகள் மேல் நோக்கி செல்லும் வாய்புகள் உள்ளன .
வங்கி துறையில் ICICI,SBIN,AXIS BANK பங்குகள் உயர வாய்ப்பு உள்ளது .
வாகன துறையில் MARUTHI,TATA MOTOR ஏற்றம் காணலாம் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5520 STAYED ABOVE 5535 TARGET LEVELS-5558,5575,5562,,,,,,
THEN -5592,5614,,,,,,
SUPPORT LEVELS : 5471,5446,,
SELL BELOW 5432 STAYED WITH VOLUME - 5414, TARGETS-5398, 5374,,,,,
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்