நண்பர்களே வணக்கம் ,
நேற்று தேசிய nifty சரிவில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5355.05 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5359.90 வரை உயர்ந்தது 5258.60வரை கீழே சென்று 5277.30ல் முடிவடைந்தது.
இன்று சந்தை குறுகிய எல்லைக்குள் பயணிக்கும் என்று எதிர்பார்க்கலாம் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5290 STAYED ABOVE 5307 TARGET LEVELS-5322,5347,,,,,,
RESISTANCE LEVELS: 5380,5392
SUPPORT LEVELS : 5238,5220,,
SELL BELOW 5210 STAYED WITH VOLUME - 5190, TARGETS-5172, 5154,,,,,
IF TOUCH AROUND 5140 TO 5130 CHANCE FOR " U " TURN
FOR THIS LEVEL KEEP SUPPORT AS--5104
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
வணக்கம்
ReplyDeleteநண்பர் சக்தி அவர்களே
உங்களின் NIFTYFUT LEVELS பயனுள்ளதாக வுள்ளது நன்றி .....................
This comment has been removed by the author.
ReplyDeleteநன்றி சார் ,
ReplyDeleteஉங்களுக்கு பயன்பட்டது போல் எல்லோரும் பயனடையவேண்டும் என்பதே நம் நோக்கம் ..
நட்புடன் ,
கோவை சக்தி