Mar 5, 2012

பங்கு வர்த்தகம் மலர் -8






நண்பர்களே வணக்கம் ,

சனிக்கிழமை அன்று தேசிய nifty சரிவில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5394.10 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5403.00வரை உயர்ந்தது 5386.50வரை கீழே சென்று 5396.50ல் முடிவடைந்தது.

இன்று வெளிவரக்கூடிய வட மாநில தேர்தல் முடிவுகள் மற்றும் எதிர்நோக்கி உள்ள மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் ஆகும் வரை சந்தையில் ஒரு நிலை இல்லாத தன்மையே காணப்படும் .

குறிப்பாக இன்று லாபத்தை உடனுக்குடன் உறுதி செய்து கொள்ளுங்கள்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5411 STAYED ABOVE 5423 TARGET LEVELS- 5451, 5470,

THEN MAXI UPTO 5491,5505

SUPPORT LEVELS-5370,5327 .

SELL BELOW 5320 STAY WITH VOLUME TARGETS-5305, 5278, 5256..


DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது

2 comments:

  1. வாங்க சார் வணக்கம்
    நட்புடன்,
    கோவை சக்தி

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்