நேற்று தேசிய nifty உயர்ந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5245.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5295.00வரை உயர்ந்தது 5188.15வரை கீழே சென்று 5251.75ல் முடிவடைந்தது.
- நேற்று சந்தையில் மேலும் கீழுமான ஆட்டங்கள் தொடர்ந்தது
- மத்திய நிதி அமைச்சரின் அறிக்கையான (GAAR) GENERAL ANTI-AVOIDANCE RULE ல் (P-NOTE) PARTICIPATORY NOTE பற்றிய விளக்கத்தை தொடர்ந்து சந்தை மேல்நோக்கி பயணித்தது.
- உலக சந்தையும் மேல் நோக்கிய பயணித்தால் நமது சந்தையும் மேலே சென்றது .
- சந்தை செய்திகளின் அடிப்படையிலான நகர்வுகளில் பயணிக்கிறது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5270 STAYED ABOVE 5294 TARGET LEVELS- 5317, 5336 ,,,
THEN 5357, 5389
SUPPORT LEVELS-5220,5195.
SELL BELOW 5190 STAY WITH VOLUME -5170,TARGETS 5152, 5132,,
THEN 5110,5092,,,
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்