May 3, 2012

பங்கு வர்த்தகம் மலர் -45




நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது .நேற்று 5281.30 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5301.70வரை உயர்ந்தது 5236.05 வரை கீழே சென்று 5246.95ல் முடிவடைந்தது.

  • நம் சந்தை காலையில் சாதகமாக தொடங்கினாலும் ஐரோப்பியன் சந்தையின் தாக்கம் மற்றும் அமெரிக்க சந்தையின் private sector job data வின் தாக்கத்தை தொடர்ந்து கீழே சரியாய் தொடங்கியது .
  • டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ .53 க்கும் கீழே சரிந்தது .
  • EURO CENTRAL BANK ன் அறிவிப்புகள் இன்று தான் வெளிவருகிறது .இதன் தாக்கம் நம் சந்தையிலும் ,உலக சந்தையிலும் மாற்றத்தை உண்டு பண்ணும் .வங்கி துறை பங்குகளில் மிகுந்த கவனம் தேவை .
  • EURO CENTRAL BANK ன் அறிவிப்புகள் சாதகமாக வரும் நிலையில் நம் சந்தை மேல்நோக்கி பயணிக்கும் .அதுவும் தற்காலிக பயணமாக இருக்கும் .
  • பலவீனமான பொருளாதார நிலையால் இன்று கச்சா எண்ணை விலையும் சரிந்தது .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5256STAYED ABOVE 5272 TARGETS 5284,,5303 ,,5318,,,

THEN 5336,,5356 ,,,

SUPPORT LEVELS 5219,,5200,,.


SELL BELOW 5195 STAYED WITH VOLUME -5181,TARGETS 5170, 5155,5140 ,,,,,


THEN 5122,,5104,



DISCLAIMER :


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்