......SSSSSHHHHHHH |
நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5011.30 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5011.30 வரை உயர்ந்தது 4966.10 வரை கீழே சென்று 4981.65 ல் முடிவடைந்தது.
- நேற்று சந்தை மந்தமான வகையில் இருந்தது .இந்த வாரம் இம்மாத F & O முடிகிறது .
- வரும் வியாழனன்று Q4 GDP DATA வெளிவர உள்ளது .
- ஆகவே இந்த வாரம் ஏற்ற ,தாழ்வுகளுடனான வர்த்தகம் நடைபெறும் .
- FMCG துறை பங்குகள் லாப நோக்குடன் விற்பனை செய்யப்பட்டன .
- ஐரோப்பிய சந்தைகள் மேல்நோக்கியே இருந்தன .
- யூரோ வின் மதிப்பு 2 வருட தாழ்வு நிலையை தொட்டது குறிப்பிடதக்கது.
BUY ABOVE 4994 STAYED ABOVE 5004 TARGETS ,,5018 ,,5032,5054,,
THEN 5068,,5084,,,UPTO 5104
SUPPORT LEVELS 4942,,4924 .,,,
SELL BELOW 4910 STAYED WITH VOLUME -4895,TARGETS 4880, 4867,4854 ,,,,,
THEN 4842,,4830,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
தங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துகள்......
ReplyDeletestock future பற்றியும் எழுதலாமே....
நல்ல பதில் எதிர்பக்கிறேன்
வாங்க ராம் சார் ,
ReplyDeleteநீண்ட நாள் பிறகு வந்திருகீங்க .stock future பற்றி எழுதலாம். நல்ல யோசனை .
விரைவில் எதிர்பாருங்கள்
நட்புடன் ,
கோவை சக்தி .