நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது .நேற்று 4987.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5045.80 வரை உயர்ந்தது 4945.55 வரை
கீழே சென்று 4966.80ல் முடிவடைந்தது.
- நேற்றும் மூன்றாம் நாளாக சந்தை நான்கு மாத கீழ் நிலையை தொட்டது .
- அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் வெளி மதிப்பு தொடர்ந்து கீழே சரிவையே சந்தித்து வருகிறது .இதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் RBI உடனடியாக தலையிடுவது மிக்க அவசியமான ஒன்றாகும் .
- மீண்டும் ஐரோப்பிய சந்தை எதிரொலியும்,சீனாவின் TRADE DATA பற்றிய அறிவிப்பும் சந்தையை கீழே கொண்டு சென்றன .
- வாகன துறை மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை பங்குகள் ஒரு பகுதி வருவாய் வெளிநாட்டு கரன்சியில் வருமானம் ஈடுவதால் கீழே சென்றன .
- நேற்றும் FMCG துறை பங்குகளில் தாழ்வு நிலைகளில் முதலீடு செய்வதில் வர்த்தகர்கள் ஆர்வம் காட்டினர்.
- நாளை காலாண்டு முடிவுகள் வெளிவர உள்ள சில முக்கிய நிறுவங்கள் :
- ASIAN HOTEL
- DR.REDDYS
- ESSAR OIL
- FEDERAL BANK
- GOOD YEAR
- ICRA
- INDIAN BANK
- MTNL
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 4974 STAYED ABOVE 4988 TARGETS ,,5004 ,,5020,5036,,
THEN 5060,,5084 ,,,
SUPPORT LEVELS 4922,,4912 .,,,
SELL BELOW 4905 STAYED WITH VOLUME -4890,TARGETS 4874, 4857,4843 ,,,,,
THEN 4828,,4816,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்