நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது .நேற்று 4970.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5027.95 வரை உயர்ந்தது 4954.95 வரை கீழே சென்று 4983.95 ல் முடிவடைந்தது.
- நேற்றும் இரண்டாம் நாளாக சந்தை உலக நாடுகளின் நிலையற்ற தன்மை .கிரிஸ் நாட்டு அரசியல் விவகாரம் சந்தையை கீழே கொண்டுசென்றது .
- அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் வெளி மதிப்பு தொடர்ந்து கீழே சரிவையே சந்தித்து வருகிறது
- பேங்க் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் அதிகமாக சரிவை சந்தித்தன .
- FMCG துறை பங்குகளை மக்கள் வாங்குவதில் சற்று ஆர்வம் காண்பித்தனர் .
- நாளை காலாண்டு முடிவுகள் வெளிவர உள்ள சில முக்கிய நிறுவங்கள் :
- CIPLA,
- ESCORTS,
- SMS PHARMA
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 4995 STAYED ABOVE 5010 TARGETS 5026,,5045 ,,5062,,,
THEN 5074,,5096 ,,,
SUPPORT LEVELS 4944,,4914 .,,,
SELL BELOW 4900 STAYED WITH VOLUME -4886,TARGETS 4870, 4854,4842 ,,,,,
THEN 4824,,4810,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
வணக்கம் நண்பர் திரு சக்தி & GR . 50அவது பதிவு வாழ்த்துக்கள்........
ReplyDeleteமிக்க நன்றி சார்
Delete