நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) சற்று உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 4896.65ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4931.95வரை உயர்ந்தது 4882.40 வரை கீழே சென்று 4893.90 ல் முடிவடைந்தது.
- ஐரோப்பா மற்றும் கிரிஸ் நாட்டு சாதகங்களால்உயர்ந்த சந்தை இறுதி நேரத்தில் சரிவை சந்தித்தது .
- சந்தையின் சரிவிற்கு முக்கிய காரணமாக அமைந்தது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் சரிவு காரணமாக அமைந்தது .
- SBI,RELIENCE,L&T,ICICI BANK போன்ற பங்குகள் உயர்ந்தன .
- FMCG சார்ந்த பங்குகள் சற்று வீழ்ச்சியை சந்தித்தன .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 4908 STAYED ABOVE 4922 TARGETS ,,4944 ,,4962,4980,,
THEN 4997,,5012 ,,,
SUPPORT LEVELS 4867,,4850 .,,,
SELL BELOW 4840 STAYED WITH VOLUME -4826,TARGETS 4806, 4788,4772 ,,,,,
THEN 4755,,4740,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்