நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .வெள்ளியன்று 4929.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4987.70 வரை உயர்ந்தது 4925.20 வரை கீழே சென்று 4975.40 ல் முடிவடைந்தது.
- உலக மற்றும் ஆசிய சந்தைகளின் உயர்வு மற்றும் சாதகமான சூழ்நிலை நம் சந்தை மேலே சென்றது .
- கிரீஸ் நாட்டின் கருத்து கணிப்பில் ""பொருளாதார மற்றும் மக்களுக்கு சாதகமான கட்சி ஆட்சி அமைக்கும் ""என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன .
- டீசல் ,கெரோசின் ,மற்றும் சமையல் எரிவாயு தற்சமயம் உயர்த்தப்பட மாட்டாது என நேற்று அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது .
- ஐரோப்பாவின் குழப்பங்கள் சற்று சாதகமான சூழ்நிலைக்கு மாறுவதால் நம் சந்தையும் இனி மேலே உயர வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
- கிரீஸ் நாடு ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து இருக்குமா ? அல்லது வெளியேறுமா?என்பது அந்நாட்டு தேர்தலுக்கு பின் தெரியும் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 4983 STAYED ABOVE 4997 TARGETS ,,5014 ,,5028,5044,,
THEN 5062,,5084,,,UPTO 5117
SUPPORT LEVELS 4946,,4921 .,,,
SELL BELOW 4910 STAYED WITH VOLUME -4894,TARGETS 4880, 4865,4852 ,,,,,
THEN 4842,,4829,,,
BEWARE OF 5062 STRONG RESISTANCE LEVEL
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
உங்களுடைய சேவைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
ReplyDeleteநன்றி ஈஸ்வரன் ,
ReplyDeleteதொடர்ந்து பாருங்கள் ,சரியான வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுங்கள்.
நட்புடன் ,
கோவை சக்தி