May 31, 2012

பங்கு வர்த்தகம் மலர் -60






நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சரிந்து  முடிவடைந்தது .நேற்று 4949.95 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4964.00 வரை உயர்ந்தது 4926.10 வரை கீழே சென்று 4933.05 ல் முடிவடைந்தது.
                   
  • நேற்று சந்தை  மந்தமான வகையில் இருந்தது . இன்று  இம்மாத  F & O முடிகிறது .
  • இன்று   Q4 GDP DATA வெளிவர உள்ளது .நமது எதிர்பார்ப்பு 6.4 to 7.1 வரை எதிர் பார்க்கலாம் .ஆனால் பொருளாதார நிலையற்ற தன்மை காரணத்தால் முடிவுகள் சரியவும் வாய்ப்பு உள்ளது .
  • இன்று  ஏற்ற ,தாழ்வுகளுடனான வர்த்தகம் நடைபெறும் .இன்று மிக எச்சரிக்கையான வர்த்தகம் செய்வது நல்லது .லாபத்தை உடனுக்குடன் உறுதி செய்து கொள்ளுங்கள் .
  • நேற்று TATA MOTORS-நிறுவனத்தின் மோசமான நிதிநிலை அறிக்கையால் 11 % மேல் சரிந்தது. கடந்த ஏப்ரல் 2009 முதல் ஒரே நாளில் (தின வர்த்தகத்தில் ) அதிக அளவு சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
  • TATA MOTORS -(FUTURE) - 230 TO 223  SUPPORT எடுக்க வாய்ப்பு உள்ளது .



இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4942 STAYED ABOVE 4956  TARGETS ,,4967 ,,4980,4996,,

THEN 5012,,5032

SUPPORT LEVELS 4902,,4890 .,,,


SELL BELOW 4878 STAYED WITH VOLUME -4864,TARGETS 4850, 4837,4824 ,,,,,


THEN 4814,,4798,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

5 comments:

  1. Replies
    1. வணக்கம் பாஸ் .கடந்த நேற்றும் இன்றும் மிக மந்தமான சூழ்நிலையில் மார்க்கெட் செல்கிறது

      Delete
  2. நேற்றும் இன்றும் 2ரூபாய்ல மிஸ்சாகிருசு

    ReplyDelete
  3. TNKS FOR DEEP WATCHING ESHWAR.VOLATILE B'COS OF F&O CLOSING AND GDP RESULT.

    GOOD LUCK FOR JUNE CONTRACT .
    KOVAI SAKTHY

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்