நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது .நேற்று 4827.70ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4838.35வரை உயர்ந்தது 4782.20 வரை கீழே சென்று 4814.55ல் முடிவடைந்தது.
- நேற்று இரவு முதல் பெட்ரோல் விலை ரூ .7 உயர்த்தபடுகிறது.வரும் வார இறுதியில் டீசல் விலை உயர்த்தப்படும் நிலை உள்ளது . இதனால் காய்கறி முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றமும்
தவிர்க்க முடியாததாகிவிடும் .
- இதனால்
பாதிக்கப்படபோகும் சராசரி மக்களின் பொருளாதார சுமை ஏறிக்கொண்டே போகிறது .இதை அரசு வேடிக்கை பார்க்குமா? அல்லது சராசரி மக்களின் பொருளாதார சுமை குறைக்க
அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பது விடை தெரியா கேள்விகுறி (
கேலிக்குறி )??????????
- இந்திய தொலை தொடர்பு துறை அமைச்சகத்தின் சில
முடிவுகளை தொடர்ந்து தொலை தொடர்பு பங்குகள் வீழ்ந்தன .
- சந்தையின் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மேலும் சரிந்தது .( NEW RECORD LOW-56.22 )
- உலக சந்தைகளும் சரிந்தே முடிந்தது .
BUY ABOVE 4822 STAYED ABOVE 4836 TARGETS ,,4848 ,,4862,4874,,
THEN 4890,,4909,,,
SUPPORT LEVELS 4785,,4771 .,,,
SELL BELOW 4760 STAYED WITH VOLUME -4747,TARGETS 4734, 4721,4706 ,,,,,
THEN 4686,,4674,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
- நேற்று இரவு முதல் பெட்ரோல் விலை ரூ .7 உயர்த்தபடுகிறது.வரும் வார இறுதியில் டீசல் விலை உயர்த்தப்படும் நிலை உள்ளது . இதனால் காய்கறி முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றமும் தவிர்க்க முடியாததாகிவிடும் .
- இதனால் பாதிக்கப்படபோகும் சராசரி மக்களின் பொருளாதார சுமை ஏறிக்கொண்டே போகிறது .இதை அரசு வேடிக்கை பார்க்குமா? அல்லது சராசரி மக்களின் பொருளாதார சுமை குறைக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பது விடை தெரியா கேள்விகுறி ( கேலிக்குறி )??????????
- இந்திய தொலை தொடர்பு துறை அமைச்சகத்தின் சில முடிவுகளை தொடர்ந்து தொலை தொடர்பு பங்குகள் வீழ்ந்தன .
- சந்தையின் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மேலும் சரிந்தது .( NEW RECORD LOW-56.22 )
- உலக சந்தைகளும் சரிந்தே முடிந்தது .
BUY ABOVE 4822 STAYED ABOVE 4836 TARGETS ,,4848 ,,4862,4874,,
THEN 4890,,4909,,,
SUPPORT LEVELS 4785,,4771 .,,,
SELL BELOW 4760 STAYED WITH VOLUME -4747,TARGETS 4734, 4721,4706 ,,,,,
THEN 4686,,4674,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்