May 6, 2012

பங்கு வர்த்தகம் மலர் -47





நண்பர்களே வணக்கம் ,

தேசிய  NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது . வெள்ளியன்று   5171.10 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5181.40 வரை உயர்ந்தது 5082.55 வரை 
கீழே சென்று 5097.95 ல் முடிவடைந்தது.

                          வெள்ளியன்று சந்தை சரிவுக்கு  காரணமான காரணிகள்

  •   மொரீஷியஸ் நாட்டில் இருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீட்டிற்கு நம் நாட்டு அரசாங்கம் வரி சலுகை அளித்து  வருகிறது .இதற்கு காரணம் -இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தமாகும் .        
  • இந்த வரி சலுகையை   முதலீட்டாளர்கள் சிலர் தவறாக பயன்படுத்தி இந்தியாவில் முதலீடு செய்துவருகின்றனர் .இதனால் இந்திய அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன .
  • மொரீஷியஸ்    நாட்டில் இருந்து மேற்கொள்ளப்படும் முதலீடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது ,ஏனென்றால்  மொரீஷியஸ் நாட்டில் இருந்து   அதிகமான  முதலீடு  நம்நாட்டில் செய்யபடுகிறது இது நம் சந்தையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது ,இந்த முதலீடு குறித்த   அச்சம் சரிவிற்கு கொண்டு சென்றது .
  • உலக சந்தைகளில் நிலவும் பாதகங்கள் ,குறிப்பாக ஐரோப்பிய ,அமெரிக்க சந்தைகளின் தாக்கம் .தேர்தல் முடிவுகள் .
  • பணவீக்கம் ,அரசின் நிதி நிலவரம் ,உற்பத்தி தேக்கம் .ஆகியவையும் சந்தையின் சரிவை வேகபடுத்தின .
  • அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் வெளி மதிப்பு தொடர்ந்து கீழே சரிவையே சந்தித்து வருகிறது .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5110 STAYED ABOVE 5124 TARGETS 5137,,5152 ,,5167,,,

THEN 5184,,5201 ,,,

SUPPORT LEVELS 5074,,5060,,.


SELL BELOW 5050 STAYED WITH VOLUME -5036,TARGETS 5022, 5008,4992 ,,,,,




THEN 4976,,4964,,, 



TODAY OR TOMORROW  MAY EXPECT A SHORT TERM BOUNCE BACK



DISCLAIMER :


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்