நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது .நேற்று 4938.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4940.00வரை உயர்ந்தது 4830.45 வரை கீழே சென்று 4841.20 ல் முடிவடைந்தது.
- மீண்டும் நாம் எழுதியது போல் உலக சந்தைகளின் தடுமாற்றம்,எதிரொலி மேலும் சந்தை சரிவை சந்திக்க காரணமானது .
- சந்தையின் சரிவிற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் சரிவு காரணமாக அமைந்தது . ( ALL TIME LOW-55.38 ).
- RBI-ன் நடவடிக்கை இந்திய ரூபாயின் வீழ்ச்சியை கட்டுபடுத்த முடியவில்லை .மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது ?
- FITCH நிறுவனம் ஜப்பானின் தர குறியீட்டை குறைத்துள்ளதால் YEN -ன் மதிப்பும் விழ்ச்சி அடைந்தது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்