FOLLOW OUR LEVELS AND SMILE
நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது .நேற்று 4778.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4906.30 வரை உயர்ந்தது 4767.45 வரை கீழே சென்று 4888.95ல் முடிவடைந்தது.
- கடந்த ஆண்டு வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்துள்ளது .அனைத்து துறையிலும் வங்கிக்கு செலுத்தும் கடன் குறைத்துள்ளது .
- பணவீக்கம் அதிகரிப்பு ,வட்டி உயர்வு ,பணபுழக்கம் குறைந்தது ,தொழில் வளர்ச்சி குறைவு ,போன்ற காரணங்கள் வங்கி துறை பங்குகளையும் ,சந்தையையும் கீழே கொண்டு சென்றன .
- உலக சந்தையின் ஏற்ற இறக்கம் பொறுத்தே நமது சந்தையின் போக்கு இருக்கும் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 4897 STAYED ABOVE 4913 TARGETS ,,4927 ,,4945,4964,,
THEN 4977,,4992 ,,,
SUPPORT LEVELS 4846,,4834 .,,,
SELL BELOW 4829 STAYED WITH VOLUME -4814,TARGETS 4802, 4784,4769 ,,,,,
THEN 4754,,4741,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்