நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .
வெள்ளியன்று 4905.40 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4933.00 வரை உயர்ந்தது 4877.25 வரை கீழே சென்று 4918.85 ல் முடிவடைந்தது.
- தொடர்ந்து சரிந்து வந்த நம் சந்தை
கடந்த வாரத்தின் இறுதி முடிவு NIFTY (FUTURE) சாதகமான இடத்தில அமைந்துள்ளது .
- இருந்தாலும் உலக சந்தையின் தாக்கம் ( ஏற்ற ,இறக்கம் )நமது சந்தையில் பிரதிபலிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.
- RELIANCE IND-நிறுவனம் இந்தியாவில் 4G MOBILE சேவையில் களமிறங்க உள்ளது .
- அதுசமயம் BHARTI AIRTEL- நிறுவனம் " குவால்கம் " நிறுவனத்தின் 49% பங்குகளை வாங்கியிள்ளது .
- VODAFONE IND - நிறுவனம் பங்கு வெளியிடுகளை மேற்கொள்ள இருபதாக தகவல்கள் கூறுகின்றன . ( வோடபோன் நிறுவனம் இது போல் பல முறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ).
- டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வெளி மதிப்பு மட்டுமன்றி இதர நாடுகளின் கரன்சி மதிப்பும் சரிவடைந்தே உள்ளது .
- கடுமையான சரிவிற்கு பின் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சிறிய அளவில் மீண்டுள்ளது .
- இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ .9000 கோடி சரிவடைத்து உள்ளதாக RBI தனது அறிக்கையில் கூறியுள்ளது .
- BPCL -நிறுவனம் 1:1 இலவச பங்குகள் அறிவித்துள்ளது .மேலும் பங்கு ஒன்றிற்கு டிவிடென்ட் ரூ .11 அறிவித்துள்ளது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
- தொடர்ந்து சரிந்து வந்த நம் சந்தை கடந்த வாரத்தின் இறுதி முடிவு NIFTY (FUTURE) சாதகமான இடத்தில அமைந்துள்ளது .
- இருந்தாலும் உலக சந்தையின் தாக்கம் ( ஏற்ற ,இறக்கம் )நமது சந்தையில் பிரதிபலிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.
- RELIANCE IND-நிறுவனம் இந்தியாவில் 4G MOBILE சேவையில் களமிறங்க உள்ளது .
- அதுசமயம் BHARTI AIRTEL- நிறுவனம் " குவால்கம் " நிறுவனத்தின் 49% பங்குகளை வாங்கியிள்ளது .
- VODAFONE IND - நிறுவனம் பங்கு வெளியிடுகளை மேற்கொள்ள இருபதாக தகவல்கள் கூறுகின்றன . ( வோடபோன் நிறுவனம் இது போல் பல முறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ).
- டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வெளி மதிப்பு மட்டுமன்றி இதர நாடுகளின் கரன்சி மதிப்பும் சரிவடைந்தே உள்ளது .
- கடுமையான சரிவிற்கு பின் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சிறிய அளவில் மீண்டுள்ளது .
- இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ .9000 கோடி சரிவடைத்து உள்ளதாக RBI தனது அறிக்கையில் கூறியுள்ளது .
- BPCL -நிறுவனம் 1:1 இலவச பங்குகள் அறிவித்துள்ளது .மேலும் பங்கு ஒன்றிற்கு டிவிடென்ட் ரூ .11 அறிவித்துள்ளது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
|
Tweet |
நீங்கள் கூறும் இந்த கருத்துகளை ,பரிந்துரைகளை காசு கொடுத்தாலும் கிடைக்காது ...பாராட்டுக்கள்
ReplyDeleteரொம்ப நன்றி டாக்டர் சார்
ReplyDeleteநட்புடன் ,
கோவை சக்தி
thank u
ReplyDeleteநன்றி நண்பரே உங்கள் அளவுகள் சரியாக உள்ளது ,அப்படியே (STOP LOSS)நட்ட தடுப்பு அளவுகளும் கொடுத்தீர்களானால் சிறப்பாக இருக்கும் .
ReplyDeleteஉங்களுடைய கணிப்பு மிக சரியாக உள்ளது . ஆனாலும் stoploss இல்லாமல் எப்படி trade பண்ணுறது . pls help publish STOPLOSS RADE ...
ReplyDeleteAnonymous மற்றும் eshu அவர்களின் பாராட்டுக்கு நன்றி ,
ReplyDeleteநமது சப்போர்ட் லெவல் தான் buy above-க்கும் sell below -க்கும் s/l அதாவது Act as support and resistance.
நட்புடன் ,
கோவை சக்தி