May 4, 2012

பங்கு வர்த்தகம் மலர் -46



                                    


நண்பர்களே வணக்கம் ,

தேசிய  NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது .நேற்று   5224.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5233.95வரை உயர்ந்தது 5189.00 வரை 
கீழே சென்று 5199.80 ல் முடிவடைந்தது.

  • அமெரிக்க சந்தை சரிவு ;  ஐரோப்பாவின்   வேலைவாய்ப்பு சரிவு போன்ற காரணிகள் நம் சந்தையை மேலும்  நேற்று  சரிவுக்கு இழுத்து  சென்றது .
  • டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு  நேற்றும்    கீழே சரிந்தது .
  • வாகனதுறையின் இம்மாத விற்பனை திருப்திகரமாக இல்லாததால் லாபம் உறுதிசெய்யும் நோக்கோடு  வாகன துறை பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதால்  வாகன துறை பங்குகள்   சரிந்தன . 
  • நேற்று   RBI யின் அறிக்கையின் படி வங்கிகள் முக்கிய மூலதன விகிதம் ( CORE CAPITAL RATIO )குறைந்தது 7 % கடைபிடிக்க  வேண்டும்  என்றும்  ;வங்கிகளுக்கு சில புதிய விதிமுறைகளும் ( Basel lll ) அறிவித்துள்ளது இதனை தொடர்ந்து வங்கி பங்குகளும் சரிந்தன .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5210 STAYED ABOVE 5224 TARGETS 5237,,5248 ,,5264,,,

THEN 5287,,5304 ,,,

SUPPORT LEVELS 5174,,5157,,.


SELL BELOW 5150 STAYED WITH VOLUME -5136,TARGETS 5122, 5102,5086 ,,,,,


THEN 5072,,5059,,, 






LOST HOPE FOR BULLSSSSSSSSSSSSSSSSS

DISCLAIMER :


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்