நண்பர்களே வணக்கம் ,
100-வது மலரில் நம் பங்குவர்த்தகமலருக்கு நல் ஆதரவும் ,ஊக்கமும் அளித்து பாராட்டு மழையை குவித்த நண்பர்கள் அனைவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் .
தேசிய ஆகஸ்ட் மாத NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது .நேற்று 5147.95 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5148.00 வரை உயர்ந்தது 5070.10 வரை கீழே சென்று 5081.30 முடிவடைந்தது.
- ஜூலை மாதம் உயர்வுகளை சந்திக்கும் என்ற பொதுவான கண்ணோட்டத்துடன் ,நம்பிக்கையுடன் இருந்த வர்த்தகர்கள் ஊக வணிகத்தின் இறுதி நாளான நேற்று சந்தையின் இறுதி நேரத்தில் அதிக அளவில் விற்றனர் .
- நம் மத்திய அரசு ஏதேனும் புதிய திட்டங்களையும் ,மாற்றங்களையும் கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் எதிர்பார்த்து காத்திருக்கும் வர்த்தகர்கள் பொறுமை இழந்து தவிகின்றனர் .மத்திய அரசு இதை கவனிக்குமா ???????????
- தொடர்ந்து பொய்த்துவரும் பருவமழையும் ,பெருத்த ஏமாற்றத்தையே அளிக்கிறது .இதே நிலை தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடலாம் .
- சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ITC -சந்தை எதிர்பார்ப்புக்கும் மேலே தன் நிதிநிலை அறிக்கையை அளித்தபோதும் சரிவையே சந்தித்தது .
- ஸ்பெயின் மற்றும் கிரீஸ் நாட்டு பணபற்றாக்குறை மற்றும் சரிந்து வரும் பொருளாதார நிலைகளை கருத்தில் கொண்டு ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி POLICY INTEREST RATE மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
- ஐரோப்பிய சென்ட்ரல் வங்கியின் தலைவரான திரு .மரியோ ட்ராகி தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் " சரிந்து வரும் யூரோவை தடுத்து நிறுத்த சென்ட்ரல் வங்கி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் " என்று அறிவித்துள்ளார் .இவ்வறிவிப்பை தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்தது .
- இன்று வங்கி துறை நாள் அதாவது பின் வரும் வங்கி துறையை சார்ந்த நிறுவனங்கள் பல இன்று காலாண்டு அறிக்கையை சமர்பிக்க உள்ளன .
- ICICI BANK ,UNION BANK ,DENA BANK ,PUNJAB NATIONAL BANK , BANK OF INDIA,CENTRAL BANK ,INDIAN BANK,,,,,,,,
- மற்றும் இதர காலாண்டு முடிவுகளை வெளியிட இருக்கும் நிறுவனங்கள் சில -CESE ,GRASIM IND,IRB INFRA ,JINDAL SAW ,MRPL,NEYVELI LIGNITE ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5092 STAYED ABOVE 5105 TARGETS ,,5120 ,,5134,5149,,
THEN 5177,,5203,,
SUPPORT LEVELS 5060,,5050 .,,,
SELL BELOW 5038 STAYED WITH VOLUME -5026,TARGETS 5010, 4995,4982 ,,,,,
THEN 4960,,4942,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
பகிர்வுக்கு நன்றி சகோதரி....
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே
ReplyDeleteவணக்கம் நன்றி.... தாங்கள் சகோதரியா சகோதரான ?????
ReplyDeleteநண்பர் ராம் அவர்களே வணக்கம் ,
Deleteநான் உங்கள் சகோதரன் ,நன்றி