Jul 11, 2012

பங்கு வர்த்தகம் மலர் -89





நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE)  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5284.90 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5363.70 வரை உயர்ந்தது 5280.00 வரை கீழே சென்று 5358.15 ல் முடிவடைந்தது.
  • நேற்று சந்தை ஐரோப்பிய  வர்த்தகத்தின் ஆதரவுடன்  மேலே சென்று நமது சமீபத்திய ( 5354.50 ) உயர்வை தாண்டியது .
  • கடந்த சில  வாரங்களாக உயர்வை சந்தித்த சந்தை அதை தக்கவைத்துக்கொண்டு பயணிக்கிறது .
  • ஐரோப்பிய யூனியனில் உள்ள ஸ்பெயின் நாட்டு வங்கிகளுக்கு முதல் கட்ட தவணையாக 36.88 பில்லியன் டாலர்கள் சில சலுகைகளுடன் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று ஐரோப்பிய நிதியமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது .
  • இந்த செய்தி நமது சந்தை மேல் நோக்கி பயணிக்க காரணமான நல்ல செய்தியாக அமைந்தது .
  • இந்த மேல் நோக்கிய பயணத்தில் வங்கி துறை சார்ந்த பங்குகள் லாபத்தை அடைந்தன ..
  • அந்நிய முதலீட்டாளர்கள் ( FIIS )சிறிய அளவிலான தொடர் முதலீடுகள் நம் சந்தையில் செய்துவருவது நம் சந்தையின் ஸ்திரத்தன்மையை காட்டுகிறது என்பது கவனிக்கத்தக்கது .
  • சீனா நாட்டின் இறக்குமதி அளவு குறைந்து ( 6.3 % ),ஏற்றுமதியின் அளவு அதிகரித்து ( 11.3% ) உள்ளது .இருந்த போதிலும் சீன நாட்டின் உள்நாட்டு தேவைகள் குறைந்து விட்டன .

இன்றைய NIFTY FUTURE LEVELS :


BUY ABOVE 5367 STAYED ABOVE 5383 TARGETS ,,5402,,5420,5435,,

THEN 5460,,5484,,,

SUPPORT LEVELS 5330,,5312 .,,,


SELL BELOW 5301 STAYED WITH VOLUME -5286,TARGETS 5274, 5262, 5250,,,,,


THEN 5230,,5207,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

1 comment:

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்