நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது .நேற்று 5326.30 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5352.15 வரை உயர்ந்தது 5312.60 வரை கீழே சென்று 5322.90 ல் முடிவடைந்தது.
- நேற்று உலக வர்த்தக சந்தையின் தாக்கமும், லாபத்தை உறுதி செய்யும் நோக்குடன் பங்குகள் விற்கபட்டதாலும் ,வாகன துறை ,மற்றும் FMCG துறையும் ,சரிவுக்கு வழிவகுத்தது .
- நமது பாரத பாரத பிரதமரும் , புதிய நிதியமைச்சரும் நமது சந்தை மேலே செல்ல வழிவகுப்பார் என்ற நம்பிக்கை குறைந்து ,உலக வர்த்தக தாக்கத்தை தொடர்ந்து தடுமாறிகொண்டுள்ளது.தொழில்நுட்ப துறை மற்றும் வங்கி துறை சார்ந்த பங்குகள் சந்தையை தக்க வைத்துக்கொண்டுள்ளது .
- COMMODITY துறையில் பிரபலமான MCX நிறுவனம் , MCX-SX என்ற பெயரில் CASH ,F&O பங்கு வர்த்தகத்தில் கால்பதிக்கவுள்ளது .இதற்கான அனுமதி SEBI வழங்கி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
- தொழில்நுட்ப துறை சார்ந்த INFOSYS மற்றும் TCS நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையை வர்த்தகர்கள் எதிர்நோக்கி உள்ளனர் . இந்த நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
- வரும் 15 ம் தேதி ஜனாதிபதி தேர்தலும் எதிர்நோக்கி உள்ளனர் தேர்ந்தெடுக்கப்படும் புதிய ஜனாதிபதியின் சீர்திருத்தங்களையும் பொருத்து மாற்றங்கள் எதிர்பார்க்கலாம் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5336 STAYED ABOVE 5351 TARGETS ,,5364,,5380,5397,,
THEN 5420,,5446,,,
SUPPORT LEVELS 5295,,5280 .,,,
SELL BELOW 5270 STAYED WITH VOLUME -5257,TARGETS 5240, 5226, 5210,,,,,
THEN 5190,,5162,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
ரொம்ப நன்றி !
ReplyDeleteவாங்க தல வணக்கம்
Delete