நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) சற்று சரிந்து முடிவடைந்தது .நேற்று 5310.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5318.00 வரை உயர்ந்தது 5263.00 வரை கீழே சென்று 5279.40 ல் முடிவடைந்தது.
- நேற்று சந்தை உலக வர்த்தகத்தின் தாக்கம் காரணமாக சற்று தடுமாறியது .
- அமெரிக்காவின் வேலை இல்லாதோரின் எண்ணிக்கை அறிக்கை எதிர்பார்த்த அளவை விட அதிகமாக இருந்ததால் அமெரிக்க சந்தை பாதகமான வர்த்தகமாக முடிந்தது.
- மேற்கண்ட காரணங்கள் ஆசிய சந்தை இந்திய சந்தை மற்றும் ஐரோப்பிய சந்தைகளிலும் எதிரொலித்தது .
- வரும் நாட்களிலும் இந்த மந்த வர்த்தக நிலை காணப்படும் வாய்ப்புகள் உள்ளன .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
தெரிந்து கொண்டேன்
ReplyDelete