Jul 4, 2012

பங்கு வர்த்தகம் மலர் -84




நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சற்று உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5321.65 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5333.70 வரை உயர்ந்தது 5271.50 வரை கீழே சென்று 5305.75 ல் முடிவடைந்தது.
நேற்றும்  நம் சந்தை வர்த்தகத்தில் சற்று மந்த நிலை காணப்பட்டது  

  • தற்போதைய நிதியமைச்சரான  நமது பாரத பிரதமரிடமிருந்து சந்தையை மேல் நோக்கி பயணிக்க சில சாதகமான அறிவிப்புகளை வர்த்தகர்கள் எதிர்பார்த்துள்ளனர் .
  • அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ருபாய் மதிப்பு தொடர்ந்து மெல்ல உயர்ந்து வருவது ஆறுதலான ,சந்தைக்கு சாதகமான விஷயம் .
  •                
  • உலக நாடுகளிலிருந்தும்  மற்றும் நம் நாட்டிலிருந்தும்  தற்போதைக்கு சந்தைக்கு  எதிராக எந்த பாதகமான செய்திகள் வராதவரை குறுகிய கால மேல் நோக்கிய பயணம் தொடரும் .

இன்றைய NIFTY FUTURE LEVELS :


BUY ABOVE 5314 STAYED ABOVE 5324 TARGETS ,,5340 ,,5355,5370,,

THEN 5391,,5424,,,

SUPPORT LEVELS 5274,,5264 .,,,


SELL BELOW 5250 STAYED WITH VOLUME -5236,TARGETS 5223, 5211,5179,,,,,


THEN 5164,,5146,,,

DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

5 comments:

  1. // டாலருக்கு எதிரான இந்திய ருபாய் மதிப்பு தொடர்ந்து மெல்ல உயர்ந்து வருவது ஆறுதலான//

    ஆமா ஆமா நண்பா

    ReplyDelete
  2. இந்தியா 5 பில்லியன் டாலர்.., ஏதோ ஏலம் (auction ) விட போகுதாமே. இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தவோ.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார் ,வணக்கம் ,
      நம் பிரதமர் நிதி துறையை கையில் எடுத்த பிறகு பல முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது வரவேற்கத்தக்கது .பார்ப்போம் !

      Delete
  3. Replies
    1. கண்டிப்பா சார், நன்றி

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்