Jul 6, 2012

பங்கு வர்த்தகம் மலர் -86


           



நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5311.35 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5354.50 வரை உயர்ந்தது 5307.50 வரை கீழே சென்று 5344.50 ல் முடிவடைந்தது.
  • நேற்று தொடர்ந்து 4 -ம் நாளாக தனது நிலையை தக்கவைத்துக்கொண்டு சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது .
  • இந்த பக்கவாட்டு நகர்வுகள்  எதிர் நோக்கி உள்ள ஐரோப்பிய சென்ட்ரல் வங்கியின் முடிவுகளும் ,அதனை தொடர்ந்து வரும் அறிவிப்புகளும் சந்தையை எந்த பக்கத்தில் பயணிக்கலாம் என்பதை  தீர்மானிக்க  முக்கிய பங்குவகிக்கும் .
  • ITC நிறுவனமும் ,ரிலையன்ஸ் நிறுவன பங்குகளும் ,ஏற்றம் கண்டன .
  • சில நல்ல செய்திகள் சந்தையை உயர்த்தும் வகையில் வந்தால் மேல் நோக்கிய பயணம் நிச்சயம் .

இன்றைய NIFTY FUTURE LEVELS :


BUY ABOVE 5355 STAYED ABOVE 5369 TARGETS ,,5386 ,,5403,5427,,

THEN 5446,,5467,,,

SUPPORT LEVELS 5320,,5310 .,,,


SELL BELOW 5300 STAYED WITH VOLUME -5287,TARGETS 5273, 5260,5246,,,,,


THEN 5231,,5212,,,

DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

6 comments:

  1. படம் மூலமாக மூச்சு விடக் கூடாது என்று சொல்றீங்க...

    ReplyDelete
  2. www.mudraa.co.in for free call updation for both nse and commodity

    ReplyDelete
    Replies
    1. ரவி சார் ,
      வணக்கம் ,MUDRA வில் பதிக்க முயல்கிறேன் .நன்றி

      Delete
  3. Replies
    1. மனசாட்சி சார் ,
      உஷ் சத்தம் கூட கேட்க கூடாது

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்