நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது .வெள்ளியன்று 5241.85 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5248.50 வரை உயர்ந்தது 5205.70 வரை கீழே சென்று 5216.60 முடிவடைந்தது.
- நமது புதிய ஜனாதிபதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .
- ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு முடிவுகள் வெளிவந்தன கடந்த முடிவை விட 21 % சதவீதம் குறைந்து வெளிவந்தது இருந்தாலும் சந்தையின் எதிர்பார்ப்பை விட சற்று மேலாக வெளிவந்தது ஆறுதல் .
- மாருதி நிறுவனத்தில் தொழிலாளர் பிரச்சனையால் கட்டுகடங்காத வன்முறையால் உயிர் சேதமும் ,பொருட்சேதமும் ,ஏற்பட்டது .வன்முறை காரணமாக உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது .
- கடந்த மூன்று நாட்களாக தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் 210 கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது .
- ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட குழு ஒன்று வங்கிகளின் திருத்தி அமைக்கப்பட்ட கணக்குகளுக்காக அதிக அளவில் தொகையை ஒதுக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது .இதன் மூலம்
ஒதுக்கீட்டு தொகை 2 % முதல் 5 % வரை உயரலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது .
- நமது நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க பல ஊக்குவிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது ( ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் பற்றி நாம் கடந்த பதிவுகளில் குறிப்பிட்டுள்ளோம் ) இதன் பலனாக கடந்த நிதி ஆண்டை காட்டிலும் இந்த முறை திருப்தி அளிக்கும் வகையில் ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றுள்ளது .
- கடந்த நிதி ஆண்டில் 3000 கோடி டாலர் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கபட்டிருந்தது ஆனால் ஏற்றுமதி இந்த இலக்கையும் தாண்டி 30,300 கோடி டாலராக உயர்ந்துள்ளது நம் ஏற்றுமதியின் தரத்தை எடுத்துகாட்டுகிறது.
- அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 13 ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 87 கோடி டாலர் குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தன் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது .
- இன்றைய நிறுவன காலாண்டு முடிவுகள்- DABUR INDIA ,JK PAPER ,MERCK ,RALLIS INDIA ,மற்றும் சில நிறுவனங்கள் வெளிவர உள்ளன .
- மத்திய அமைச்சர் திரு . சரத் பவார் அவர்களின் அரசியல் சார்ந்த முடிவுகள் ,தீர்மானங்கள் ,சந்தையில் சிறு சலசலப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளவும் .
BUY ABOVE 5230 STAYED ABOVE 5244 TARGETS ,,5256 ,,5270,5287,,
THEN 5304,,5341,,
SUPPORT LEVELS 5182,,5162 .,,,
SELL BELOW 5150 STAYED WITH VOLUME -5138,TARGETS 5128, 5114,5101 ,,,,,
THEN 5076,,5050,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
- நமது புதிய ஜனாதிபதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .
- ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு முடிவுகள் வெளிவந்தன கடந்த முடிவை விட 21 % சதவீதம் குறைந்து வெளிவந்தது இருந்தாலும் சந்தையின் எதிர்பார்ப்பை விட சற்று மேலாக வெளிவந்தது ஆறுதல் .
- மாருதி நிறுவனத்தில் தொழிலாளர் பிரச்சனையால் கட்டுகடங்காத வன்முறையால் உயிர் சேதமும் ,பொருட்சேதமும் ,ஏற்பட்டது .வன்முறை காரணமாக உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது .
- கடந்த மூன்று நாட்களாக தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் 210 கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது .
- ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட குழு ஒன்று வங்கிகளின் திருத்தி அமைக்கப்பட்ட கணக்குகளுக்காக அதிக அளவில் தொகையை ஒதுக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது .இதன் மூலம் ஒதுக்கீட்டு தொகை 2 % முதல் 5 % வரை உயரலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது .
- நமது நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க பல ஊக்குவிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது ( ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் பற்றி நாம் கடந்த பதிவுகளில் குறிப்பிட்டுள்ளோம் ) இதன் பலனாக கடந்த நிதி ஆண்டை காட்டிலும் இந்த முறை திருப்தி அளிக்கும் வகையில் ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றுள்ளது .
- கடந்த நிதி ஆண்டில் 3000 கோடி டாலர் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கபட்டிருந்தது ஆனால் ஏற்றுமதி இந்த இலக்கையும் தாண்டி 30,300 கோடி டாலராக உயர்ந்துள்ளது நம் ஏற்றுமதியின் தரத்தை எடுத்துகாட்டுகிறது.
- அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 13 ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 87 கோடி டாலர் குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தன் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது .
- இன்றைய நிறுவன காலாண்டு முடிவுகள்- DABUR INDIA ,JK PAPER ,MERCK ,RALLIS INDIA ,மற்றும் சில நிறுவனங்கள் வெளிவர உள்ளன .
- மத்திய அமைச்சர் திரு . சரத் பவார் அவர்களின் அரசியல் சார்ந்த முடிவுகள் ,தீர்மானங்கள் ,சந்தையில் சிறு சலசலப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளவும் .
BUY ABOVE 5230 STAYED ABOVE 5244 TARGETS ,,5256 ,,5270,5287,,
THEN 5304,,5341,,
SUPPORT LEVELS 5182,,5162 .,,,
SELL BELOW 5150 STAYED WITH VOLUME -5138,TARGETS 5128, 5114,5101 ,,,,,
THEN 5076,,5050,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
பகிர்வுக்கு நன்றி சகோதரி !
ReplyDeleteமேலே படம் உஷாரா இருக்க வேண்டும் என்று சொல்கிறதோ ?
தலைவா சகோதரன் !
Deleteபடம் வரும் நாட்களை பற்றி சொல்லும் படம்
.ம்ம்மம்மம்ம்ம்ம்
அருமை!..தொடர வாழ்த்துக்கள் .
Deleteஇந்தக் கண்களைப் பார்த்தாலே பயமாய் உள்ளது சகோ :)
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி !
ReplyDeleteகண்களுக்கு பின் ஒரு செய்தி உள்ளது பின் வரும் காலத்தில் தெரியும்