நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) நேற்று 5112 .00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5152.95 வரை உயர்ந்தது 5107.25 வரை கீழே சென்று 5135.35 முடிவடைந்தது.
- நேற்று
நம் சந்தை சற்று உயர்ந்து முடிவடைந்தது HUL நிறுவனம் சந்தை எதிர்பார்த்ததை விட நல்ல அறிக்கையை
வெளியிட்டதை தொடர்ந்து சுமார் 7 % உயர்ந்தது .
- WIPRO நிறுவனத்தின் அறிக்கை எதிர்பார்த்த அளவு இல்லாததால் 3 % சரிந்தது .CAPITAL GOODS மற்றும் IT நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தது .FMCG துறை பங்குகள் உயர்ந்தன .
- MOODY'S நிறுவனம் ஜெர்மனியின் தரத்தை தாழ்த்தியதை முன்னிட்டு ஐரோப்பிய சந்தையின் பங்குகள் சரிந்தன .
- ஐரோப்பாவில் ஸ்பெயின் நாட்டின் நிதி பற்றாகுறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது .இதற்கு ஆதரவாக நிதி உதவி ஏதும் அளிக்கப்படுமா ? என உலக நாட்டு வர்த்தகர்கள் எதிர்நோக்கி உள்ளனர் .மேலும் ஐரோப்பாவின் GDP-யும் தொடர்ந்து சரிந்த வண்ணமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .
- ஜனாதிபதி தேர்தலில் மத்திய அரசின் வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார் .இதை தொடர்ந்து நமது பொருளாதரத்தை உயர்த்தும் வண்ணமும் , பொருளாதார பற்றாக்குறையை தீர்க்க ஏதேனும் சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படுமா ?என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர் .
- டீசல் விலை உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும் ,துணை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை எந்த முடிவுகளும் மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பு குறைவு .
- நாளை காலாண்டு நிதி அறிக்கை வெளியிடுள்ள சில நிறுவனங்கள் -
- NOVARTIS INDIA LTD,ATUL LTD,BAYER CROPSCIENCE LTD,RAYMOND,SRF,VARDHMAN TEXTILES LTD,KIRLOSKAR IND LTD,STATE BANK OF MYSORE,GAIL,
இன்றைய NIFTY FUTURE LEVELS :
- நேற்று நம் சந்தை சற்று உயர்ந்து முடிவடைந்தது HUL நிறுவனம் சந்தை எதிர்பார்த்ததை விட நல்ல அறிக்கையை வெளியிட்டதை தொடர்ந்து சுமார் 7 % உயர்ந்தது .
- WIPRO நிறுவனத்தின் அறிக்கை எதிர்பார்த்த அளவு இல்லாததால் 3 % சரிந்தது .CAPITAL GOODS மற்றும் IT நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தது .FMCG துறை பங்குகள் உயர்ந்தன .
- MOODY'S நிறுவனம் ஜெர்மனியின் தரத்தை தாழ்த்தியதை முன்னிட்டு ஐரோப்பிய சந்தையின் பங்குகள் சரிந்தன .
- ஐரோப்பாவில் ஸ்பெயின் நாட்டின் நிதி பற்றாகுறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது .இதற்கு ஆதரவாக நிதி உதவி ஏதும் அளிக்கப்படுமா ? என உலக நாட்டு வர்த்தகர்கள் எதிர்நோக்கி உள்ளனர் .மேலும் ஐரோப்பாவின் GDP-யும் தொடர்ந்து சரிந்த வண்ணமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .
- ஜனாதிபதி தேர்தலில் மத்திய அரசின் வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார் .இதை தொடர்ந்து நமது பொருளாதரத்தை உயர்த்தும் வண்ணமும் , பொருளாதார பற்றாக்குறையை தீர்க்க ஏதேனும் சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படுமா ?என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர் .
- டீசல் விலை உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும் ,துணை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை எந்த முடிவுகளும் மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பு குறைவு .
- நாளை காலாண்டு நிதி அறிக்கை வெளியிடுள்ள சில நிறுவனங்கள் -
- NOVARTIS INDIA LTD,ATUL LTD,BAYER CROPSCIENCE LTD,RAYMOND,SRF,VARDHMAN TEXTILES LTD,KIRLOSKAR IND LTD,STATE BANK OF MYSORE,GAIL,
இன்றைய NIFTY FUTURE LEVELS :
|
Tweet |
ரொம்ப நன்றி சகோதரி...!
ReplyDeleteயப்பா... கண்ணை என்னமா சுழட்டுது... வீட்டுக் காவலன்...
வாடை ஏதும் பிடிக்கலையோ... ஹா.. ஹா...
நன்றி சகோ ,
Deleteஉலக வர்த்தக நிலவரத்தை பார்த்து கண் சுத்துது
நண்பா உங்களை தனபாலன் சார், சகோதரி என்றே அழைகிறார்...கடந்த சில பதிவுகளில் இருந்து கவனிக்கிறேன்...நீங்கள் கூறியும் அவர் கவனத்துக்கு வரல - மின்னஞ்சல் அனுப்பி புரிய வைக்கவும்
ReplyDeleteதல உண்மை , மெயில் அனுப்பிவிடுகிறேன் .
Deleteநன்றி