நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது .நேற்று 5270.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5279.95 வரை உயர்ந்தது 5228.65 வரை கீழே சென்று 5251.40 ல் முடிவடைந்தது.
- நேற்று உலக வர்த்தக சந்தையின் தாக்கமும்,இன்போசிஸ் நிறுவனத்தின் சரிந்த காலாண்டு அறிக்கைகளும் ,RBI -யின் RATE CUT பற்றிய தவறான வதந்திகளும் சந்தையின் சரிவை வேகபடுத்தின .
- இனி அடுத்ததாக வரும் திங்களன்று வெளிவரவுள்ள பணவீக்கம் பற்றிய அறிக்கையை எதிர்பார்த்துள்ளது .
- IIP DATA சந்தையின் எதிர்பார்ப்புக்கு மேல் நன்றாக வெளிவந்தது .சந்தை சரிவின் தாக்கம் இதனையும் ஆட்கொண்டது .அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறிதளவு சரிந்தது .
- உலக நாடுகளின் வர்த்தக தாக்கம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் வரும் சில நாட்களுக்கு தாக்கத்தை உண்டுபண்ணும் என எதிர்பார்க்கலாம் .
- டீசல் விலையை உயர்த்துவதால் நமது நிதி பற்றாக்குறையை ஓரளவிற்கு ஈடுகட்டலாம் என்று இந்திய அரசு உயர் அதிகாரிகள் அரசிடம் திட்டவட்டமாக ஆலோசனை தெரிவித்துள்ளனர் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5264 STAYED ABOVE 5278 TARGETS ,,5291,,5305,5322,,
THEN 5342,,5365,,,
SUPPORT LEVELS 5220,,5210 .,,,
SELL BELOW 5196 STAYED WITH VOLUME -5184,TARGETS 5170, 5156, 5140,,,,,
THEN 5125,,5104,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
ம்ம்
ReplyDelete