நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5317.70 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5331.85 வரை உயர்ந்தது 5287.35 வரை கீழே சென்று 5322.65 ல் முடிவடைந்தது.
- நமது சந்தை பக்கவாட்டு நகர்வுகளில் நகர்ந்து வருகிறது .மேலும் இந்த நிலைகளில் சந்தை வலுபெறவும் முயற்சிக்கிறது .
- கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஒரு உயர்வான நிலையை தாண்டி சந்தை முடிவடைந்துள்ளது .
- SESA-GOA நிறுவனம் தென் கர்நாடக மாநிலத்தில் எட்டு இரும்பு தாது சுரங்கத்தில் இருந்து இரும்பு தாதுக்கள் எடுத்துக்கொள்ள ஒப்புதல் வாங்கி உள்ள காரணத்தால் SESA-GOA நிறுவன பங்குகள் உயர்வை சந்தித்தன .
- வெளிநாட்டு வங்கிகள் நம் சந்தையை சேர்ந்த பங்குகளில் முதலீடு செய்ய நல்ல நம்பிக்கை கொண்டுள்ளன .
- ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி வரும் வியாழன் அன்று நடைபெற உள்ள சந்திப்பு கூடத்தில் வட்டி விகிதம் குறைக்கும் என முதலீட்டாளர்கள் எதிர் பார்த்துள்ளனர் .
- மேலும் வரும் வெள்ளியன்று அமெரிக்காவின் மாதந்தோறும் அறிவிக்கப்படும் JOBLESS-DATA அறிவிக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5332 STAYED ABOVE 5344 TARGETS ,,5358 ,,5372,5390,,
THEN 5421,,5446,,,
SUPPORT LEVELS 5288,,5261 .,,,
SELL BELOW 5250 STAYED WITH VOLUME -5236,TARGETS 5223, 5211,5179,,,,,
THEN 5164,,5146,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
தகவலுக்கு மிக்க நன்றி !
ReplyDeleteவாங்க சார் வணக்கம்
Delete