நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) சற்று சரிந்து முடிவடைந்தது .நேற்று 5311.25 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5324.90 வரை உயர்ந்தது 5278.15 வரை கீழே சென்று 5295.60 ல் முடிவடைந்தது.
நேற்றைய நம் சந்தை வர்த்தகத்தில் சற்று மந்த நிலை காணப்பட்டது
- அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து 3 ம் நாளாக உயர்ந்து வருகிறது இதனால் வெளிநாட்டு வங்கிகள் டாலரை லாப நோக்கம் கருதி விற்றுள்ளனர் .மேலும் நம் இந்திய ரூபாய் மதிப்பு வலுவடைந்து வருவது வரவேற்கத்தக்கது .
- நம் பாரத பிரதமர் நிதி துறையில்,P-NOTE ,மற்றும் GAAR -ல் தெளிவான முடிவுகள் கொண்டு வர பல முயற்சிகள் மேற்கொண்டு வருவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம் சந்தையில் முதலீடு செய்ய ஏதுவானதாக இருக்கும் .
- அடுத்து வரும் நவீன தொழில்நுட்பம் 4-G AUGERE என்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனத்தின் இந்திய நாட்டு அலை கற்றை உரிமையை BHARTHI AIRTEL நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .
- கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் KINGFISHER AIRLINES நிறுவனத்தின் ரூ .430 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களை SREI INFRASTRUCTURE FINANCE நிறுவனத்திடம் கைமாற்றி உள்ளது .
- பொய்த்து வரும் பருவமழை இனிமேற்கொண்டு பெய்ய துவங்கிவிட்டதாக வானிலை பற்றிய தகவல் மையம் அறிவித்துள்ளன .
- நம் நாட்டு அரசு சீன நாட்டின் பால் ,மற்றும் பால் சார்ந்த பொருட்கள் ,( உ -ம் சாக்கலேட் ,மிட்டாய் வகைகள் ) இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மேலும் 2013-ம் வருடம் வரை நீட்டித்துள்ளது என DIRECTORATE GENERAL OF FOREIGN TRADE ( DGFT ) தெரிவித்துள்ளது.
( நேற்றைய நிலைகளே இன்றும் தொடரும் )
NO CHANGES IN LEVELS
BUY ABOVE 5306 STAYED ABOVE 5323 TARGETS ,,5340 ,,5357,5379,,
THEN 5404,,5428,,,
SUPPORT LEVELS 5265,,5250 .,,,
SELL BELOW 5240 STAYED WITH VOLUME -5230,TARGETS 5215, 5204,5190,,,,,
THEN 5175,,5154,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
Thanks dear for your information.
ReplyDeletethank you and keep supporting thala
Delete