நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது .நேற்று 5173.25 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5174.00 வரை உயர்ந்தது 5111.55 வரை கீழே சென்று 5120.40 முடிவடைந்தது.
- நேற்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு 56 ஐ நெருங்கியது .மத்திய அரசு சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளவிட்டால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு 57 ஐ தாண்டும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது .
- L & T நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை விட நன்றாக வெளிவந்துள்ளன .
- பெட்ரோல் விலை லிட்டருக்கு .70 பைசா உயரும் வாய்ப்புகள் எதிர்பார்க்க படுகிறது .
- பருவ மழை சராசரிக்கும் தாழ்வான நிலையை எட்டியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது .மழையை சார்ந்தே விவசாயம் ,விவசாயத்தை சார்ந்தே உணவு ,உணவை சார்ந்தே நாம் !
-
- கடந்த 50 வருட சராசரி மழையை காட்டிலும் 92 சதவீதம் குறைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .நம் அரசு வரும் காலங்களில் இதைவிட கடுமையான பஞ்சத்தை தவிர்க்க கடுமையான சட்டங்களும் ,நடவடிக்கை எடுகாவேண்டியது மிக அவசியம் .
- இன்று காலாண்டு அறிக்கை வெளியிட உள்ள சில நிறுவனங்கள் Thangamayil Jewellery Ltd,Polaris Financial Technology Ltd,Container Corporation Of India Ltd,SKF India Ltd,Everest Industries Ltd
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5133 STAYED ABOVE 5146 TARGETS ,,5157 ,,5169,5186,,
THEN 5205,,5234,,
SUPPORT LEVELS 5094,,5077 .,,,
SELL BELOW 5064 STAYED WITH VOLUME -5052,TARGETS 5040, 5027,5013 ,,,,,
THEN 4997,,4980,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
மிக்க நன்றி சகோ !
ReplyDeleteநன்றி நண்பரே
Delete