KOVAI SAKTHI
நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5157.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5224.00 வரை உயர்ந்தது 5150.25 வரை கீழே சென்று 5216.70 முடிவடைந்தது.
- நேற்று உலக சந்தைகளின் உயர்வை தொடர்ந்து நம் சந்தையும் உயர்ந்தது .ECB மற்றும் FOMC சந்திப்பு கூட்டம் சாதகமான சூழ்நிலைகள் சந்தையை உயர்வுக்கு கொண்டு சென்றன .
- இன்று இந்திய ரிசர்வ் வங்கி பாலிசி பற்றிய அறிவிப்பு வெளியிட உள்ளது என்பது கவனத்தில் கொள்ளவும் .REPO RATE CUT பற்றிய எதிர்பாராத அறிக்கை இருக்குமா ? என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது .
- இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் பணவீக்கத்தை கருத்தில் கொண்டே எந்த மாற்றத்தையும் ,எந்த முடிவையும் அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது.
- RBI நேற்று அரசிடம் முதலீடுகளை பெருக்க ,ஊக்குவிக்க சிறப்பு திட்டங்களை அறிவிக்க தீவிரமாக வலியுறுத்தி உள்ளது .மேலும் பெட்ரோல் விலை போன்றவை உயர்த்தபட்டால் அரசு அளிக்கும் மானியங்களின் மீதான பளு குறையும் என்றும் அறிவுறுத்தி உள்ளது .
- நமது பாரத பிரதமர் GAAR கமிட்டியுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீதான வரி விதிப்பு பற்றி அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார் .
- குறைந்துவிட்ட பருவ மழை , GDP மற்றும் பணவீக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
- இன்று காலாண்டு முடிவுகளை வெளியிட இருக்கும் நிறுவனங்கள் சில -
- Bharat Bijlee Ltd,Blue Star Ltd,EID Parry (India) Ltd,Gujarat Narmada Valley Fertilisers Company Ltd,Revathi Equipment Ltd,Nippo Batteries Company Ltd,Hindustan Oil Exploration Company Ltd,Chennai Petroleum Corporation Ltd,Karur Vysya Bank Ltd,KSE Ltd,
இன்றைய NIFTY FUTURE LEVELS :

|
Tweet |
ஆவி பறக்கிறது.
ReplyDeleteமிக்க நன்றி சார் !
நன்றி தலைவா
Delete