Jun 1, 2012

பங்கு வர்த்தகம் மலர் -61







நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சரிந்து  முடிவடைந்தது .நேற்று 4900.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4926.55 வரை உயர்ந்தது 4880.20 வரை கீழே சென்று 4916.25 ல் முடிவடைந்தது.
                   
  • ஒரு  வழியாக சிறு புயல் என்னும்  GDP மற்றும் MONTH CONTRACT CLOSE கரை கடந்தது .
  • நேற்று   Q4 GDP DATA  பெருளாதார விழ்ச்சி போன்ற பல காரணத்தால்   GDP சதவீதம் மிகவும் சரிந்தது .
  • இன்று புதிய CONTRACT துவங்குகிறது நல்ல வர்த்தக வாய்ப்புக்கு வாழ்த்துக்கள் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4937 STAYED ABOVE 4951  TARGETS ,,4964 ,,4978,4993,,

THEN 5005,,5021

SUPPORT LEVELS 4887,,4872 .,,,


SELL BELOW 4860 STAYED WITH VOLUME -4845,TARGETS 4830, 4820,4805 ,,,,,


THEN 4793,,4782,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

7 comments:

  1. எனக்கு சினிமா மதிரி... உங்களுக்கு பங்கு வர்த்தகம்.
    வாழ்த்துக்கள் சக்தி.

    எனக்கு...பங்கு வர்த்தகம் பற்றி அ..ஆ..இ..ஈ
    தெரியாது.
    அதில மாஸ்டராயிருந்த ஹர்ஷத் மேத்தாவை நல்லா தெரியும்.
    பட்..அவருக்கு என்னை தெரியாது.

    இந்த ஜோக்குக்கு கஷ்டப்பட்டாவது சிரிச்சிருங்க..

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார் வணக்கம் ,
      சினிமா ஒரு கடல் போல பங்கு வர்த்தகம் ஒரு கடல் .சார் ஜோக்குக்கு கண்டிப்பா சிரிச்சுட்டேன் .
      தொடரலாம் நட்புடன் ,
      கோவை சக்தி

      Delete
  2. நன்றி வலைஞன் சார்
    நடபுடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  3. சக்தி சார்

    உபயோகமான செய்திகளை தருகிறீர்கள், நன்றி

    உங்களை நேற்று சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி

    அடிக்கடி சந்திப்போம் சார்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா சார் ,
      நம் நட்பு மேலும் ஆழமாக தொடரும் .
      நட்புடன் ,
      கோவை சக்தி

      Delete
  4. நன்றி . இன்னைக்கு உங்களுடைய பார்முலவ கடைபிடுத்து வெற்றி கண்டேன்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நண்பரே ,
      மிக்க சந்தோசம் .
      நட்புடன் ;
      கோவை சக்தி

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்