நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5242.65 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5247.00 வரை உயர்ந்தது 5168.00 வரை கீழே சென்று 5240.55 முடிவடைந்தது.
- ஐரோப்பிய நெருக்கடியின் உச்சகட்டமாக வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு கட்டுகடங்காமல் உயர்ந்து வருகிறது .இந்த பிரச்னையை தீர்க்க ECB எடுக்கும் நல்ல முடிவுகள் ஒரு தீர்வை கொடுக்கும் .
- நேற்று நாம் எதிர்பார்த்தது போல் RBI வட்டி விகித மாற்றத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை .பொருளாதாரம் சீர்கெட்டு வரும் நிலையில் உயர்ந்து வரும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும் .
- நமது புதிய நிதியமைச்சராக திரு .P. சிதம்பரம் ஐயா பொறுப்பேற்றுகொண்டார் .இவர் நமது பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வருவாரா ? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
- திரு .P. சிதம்பரம் அவர்கள் வகித்துவந்த உள்துறை அமைச்சர் பதவியை திரு .சுசில்குமார் சிண்டே இனிமேற்கொண்டு பொறுப்பேற்று வழிநடத்துவார்
- இன்று காலாண்டு முடிவுகளை வெ
ளியிட இருக்கும் நிறுவனங்கள் சில -
- Berger Paints India Ltd,Gulf Oil Corporation Ltd,Satyam Computer Services Ltd,Ramco Systems Ltd,
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5250 STAYED ABOVE 5261 TARGETS ,,5273 ,,5287,5302,,
THEN 5320,,5338,,
SUPPORT LEVELS 5222,,5210 .,,,
SELL BELOW 5199 STAYED WITH VOLUME -5188,
TARGETS 5175,5162,,5148, ,,
THEN 5129,,5111,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
- ஐரோப்பிய நெருக்கடியின் உச்சகட்டமாக வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு கட்டுகடங்காமல் உயர்ந்து வருகிறது .இந்த பிரச்னையை தீர்க்க ECB எடுக்கும் நல்ல முடிவுகள் ஒரு தீர்வை கொடுக்கும் .
- நேற்று நாம் எதிர்பார்த்தது போல் RBI வட்டி விகித மாற்றத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை .பொருளாதாரம் சீர்கெட்டு வரும் நிலையில் உயர்ந்து வரும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும் .
- நமது புதிய நிதியமைச்சராக திரு .P. சிதம்பரம் ஐயா பொறுப்பேற்றுகொண்டார் .இவர் நமது பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வருவாரா ? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
- திரு .P. சிதம்பரம் அவர்கள் வகித்துவந்த உள்துறை அமைச்சர் பதவியை திரு .சுசில்குமார் சிண்டே இனிமேற்கொண்டு பொறுப்பேற்று வழிநடத்துவார்
- இன்று காலாண்டு முடிவுகளை வெ
ளியிட இருக்கும் நிறுவனங்கள் சில - - Berger Paints India Ltd,Gulf Oil Corporation Ltd,Satyam Computer Services Ltd,Ramco Systems Ltd,
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5250 STAYED ABOVE 5261 TARGETS ,,5273 ,,5287,5302,,
THEN 5320,,5338,,
SUPPORT LEVELS 5222,,5210 .,,,
SELL BELOW 5199 STAYED WITH VOLUME -5188,
TARGETS 5175,5162,,5148, ,,
THEN 5129,,5111,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
மிக்க நன்றி சார் !
ReplyDeleteதிரு .P. சிதம்பரம் அவர்கள் புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். இனி பொருளாதார முன்னேற்றம் மாறலாம். பார்ப்போம். நன்றி.
எல்லாம் நம்பிக்கை தான் தனபாலன் சார் ,
Deleteஒட்டு போட்ட மக்களும் ,நாட்டு மக்களும் ,நினைவில் வந்தால் சரி .
வணக்கம் சக்தி
ReplyDeleteவணக்கம் நண்பரே ,
Deleteநல்லா இருக்கீங்களா ?
நீண்ட நாளைக்கு பிறகு பேசுகிறோம் .