Aug 2, 2012

பங்கு வர்த்தகம் மலர் -106







நண்பர்களே வணக்கம் ,

தேசிய  NIFTY (FUTURE)   உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5239.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5266.80 வரை உயர்ந்தது 5229.00 வரை கீழே சென்று 5256.30 முடிவடைந்தது.
                   
  • அந்நிய முதலீட்டாளர்கள்  கடந்த ஜூலை மாதத்தில் 2 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நம் பங்குகளை வாங்கி உள்ளனர் .
  • STATE BANK OF INDIA  வரும் ஆகஸ்ட் 7 ம் தேதி முதல்  வீட்டு  கடனுதவிக்கு  ரூ .30 லட்சம் வரை  10.50 % லிருந்து  10.25 % மாகவும்  ,  ரூ .30 லட்சம் முதல் ரூ .75 லட்சம் வரை வரை  10.75 % லிருந்து  10.40 % மாகவும் குறைக்கப்பட்டுள்ளது .
  • வாகன கடனுதவிக்கு  11.25 % லிருந்து  10.75 % மாகவும் குறைக்கப்பட்டுள்ளது .அதாவது ஒரு லட்சம் ரூபாய்க்கு ரூ.1,725 க்கு மாற்றாக ரூ .1.699 செலுத்தினால் போதுமானதாகும் . 
  • FED மற்றும் ECB யின் அறிவிப்பை எதிர்பார்த்து உலக வர்த்தக சந்தைகள் கழுகு கண்களுடன் காத்து  உள்ளன .  

  •                                  

  •  இன்று காலாண்டு முடிவுகளை   வெளியிட இருக்கும்  நிறுவனங்கள் சில -Berger Paints India Ltd,Gulf Oil Corporation Ltd,Satyam Computer Services Ltd,Ramco Systems Ltd,
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5265 STAYED ABOVE 5278 TARGETS ,,5290 ,,5307,5324,,

THEN 5344,,5370,,

SUPPORT LEVELS 5233,,5211 .,,,



SELL BELOW 5200 STAYED WITH VOLUME -5188,TARGETS 5174,5162,,5150,,,


THEN 5130,,5096,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது







4 comments:

  1. Replies
    1. வாங்க சார் வணக்கம் ,
      நன்றிகள் பல ,,,,,,,,,,,,,,,,,,,,,

      Delete
  2. புதுமை அருமை... (வீடியோ)
    தொடருங்கள் ...........

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ராம் சார் ,
      உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி .இனிமேற்கொண்டு முக்கிய அறிக்கைகள் ,அறிவிப்புகள் ,நிகழ்வுகள் ,வீடியோ மூலமாகவும் கொடுக்க முயற்சிக்கிறோம் .

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்