Aug 30, 2012

பங்கு வர்த்தகம் மலர் -124


                    


நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)   சரிந்து   முடிவடைந்தது .நேற்று   5350.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5350.00 வரை உயர்ந்தது 5292.50 வரை கீழே சென்று 5296.60 முடிவடைந்தது.
  • இன்று இம்மாத ஊக வணிகத்தின் இறுதி நாளானதலால் ஏற்ற ,இறக்கங்கள் ,இருக்கும் குறுகிய லாபத்தை உடனுக்குடன் உறுதி செய்து கொள்ளுங்கள் .
  • தொடர்ந்து நான்கு நாட்களாக சந்தை சரிவையே சந்தித்து வருகின்றன .நேற்று ஐரோப்பிய சந்தையின் தாக்கத்தால் சந்தை சரிந்தது .
  • நாம் முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல்  MORGAN STANLEY -நிறுவனமும்   ONGC -நிறுவனத்தின் தர குறியீட்டை குறைத்து மதிப்பிட்டுள்ளது என்பதை கவனிக்கவும் .இதனை தொடர்ந்து   ONGC -நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன .
  • JP ASSOCIATES -நிகர கடன் அளவு அதிகரித்துள்ள சர்ச்சையால் இந்த பங்கு 9 % மேல் சரிந்தது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5309 STAYED ABOVE 5320 TARGETS ,,5338 ,,5357,5372,,

THEN 5387,,5410,,

SUPPORT LEVELS 5271,,5260 .,,,


SELL BELOW 5249 STAYED WITH VOLUME -5237,TARGETS 5224,5205,,5189,,


THEN 5170,,5147,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது





2 comments:

  1. மிக்க நன்றி சார்... படங்களே தகவலை சொல்லி விடுகிறது...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்