நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) சற்று சரிந்து முடிவடைந்தது .நேற்று 5341.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5359.90 வரை உயர்ந்தது 5320.10 வரை கீழே சென்று 5345.10 முடிவடைந்தது.
- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு 173 % வளர்ச்சி கண்டு ரூ .3752 கோடி அதிகரித்துள்ளது .இதே காலாண்டில் இவ்வங்கியின் மொத்த வருவாய் 16.87 % அதிகரித்து ரூ .27732 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது .
- ஆனால் இவ்வங்கியின் வாரா கடன் 1.61% திலிருந்து 2.22 % மாக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக வெள்ளிக்கிழமை அன்று 4 % மேல் சரிவை சந்தித்தது .
- புதிய நிதியமைச்சரின் அறிவிப்பால் சந்தை மேல் நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

|
Tweet |
மிக்க நன்றி சார்...
ReplyDeleteபடம் கண்ணைப் பறிக்கிறது !
அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !
மிக்க நன்றி சார்
Deleteதகவலுக்கு நன்றி நண்பா
ReplyDeleteநலம் நலம் அறிய ஆவா
நன்றி தல ,
Deleteதங்கள் ஆசியால் நலம்