நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5408.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5410.00 வரை உயர்ந்தது 5376.20 வரை கீழே சென்று 5382.00 முடிவடைந்தது.
- நேற்று நமது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் திரு .K.C.சக்கரவர்த்தி அறிவித்துள்ள அறிக்கையில் நம்முடைய பணவீக்கம் 5 % என்ற நிலை ஆறுதல் அளிக்கும் நிலையாக இருக்கும் என்றும் ,இது பற்றிய முடிவுகள் வரும் செப்டம்பர் 17 அன்று நடை பெறும் நிதி நிலை அறிக்கையில் முடிவு எட்டப்படும் என தெரிவித்துள்ளார் .
- நமது மத்திய அமைச்சர் திரு .சிதம்பரம் அவர்கள் வரும் நாட்களில் பொது துறை வங்கிகளில் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை மற்றும் விவாதம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இது பொது துறை சார்ந்த வங்கிகளுக்கு சாதகமாக இருக்கலாம் .
- ஆஸ்திரேலியா அரசாங்கம் புதிதாக இயற்ற உள்ள புகையிலை தடுப்பு சட்டம் ,மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் மீது குறிப்பிட்ட நிறுவனத்தின் முத்திரை பதிக்க தடை ,போன்ற காரணங்களால் ITC- நிறுவனம் 3 % சரிவை சந்தித்தது .
- பல நாட்களுக்கு பிறகு மாருதி சுசுகி நிறுவனத்தின் மானசர் கிளையில் மீண்டும் கார் உற்பத்தியை துவக்கி உள்ளது .
- NIFTY FUTURE நேற்று கடந்த பல மாதங்களின் மிக குறைந்த வர்த்தக பரிமாற்றம் ( LOW VOLUME ) நடைபெற்றுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் .
,

THEN 5270,,5250,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
மிக்க நன்றி சார்...
ReplyDeleteநன்றி நண்பரே ,,,,,,,,,
Delete