நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5301.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5366.80 வரை உயர்ந்தது 5295.05 வரை கீழே சென்று 5347.70 முடிவடைந்தது.
- புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட நமது புதிய துணை ஜனாதிபதி திரு .ஹமீத் அன்சாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ,வாழ்த்துக்கள் .
- நமது புதிய நிதியமைச்சர் திரு .சிதம்பரம் அவர்கள் நமது பணவீக்கம் குறைத்தல் மற்றும் வரிகள் தெளிவாக்கல் பற்றிய அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து நம் வர்த்தகர்கள் நிதியமைச்சர் நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்ற நம்பிக்கையில் பங்குகளை வாங்கியதன் தொடர்ச்சியாக நேற்று சந்தை உயர்ந்தது .
- இன்று காலாண்டு முடிவுகளை வெ
ளியிட இருக்கும் நிறுவனங்கள் சில -
- Goodyear India Ltd,HEG Ltd,Premier Ltd,JBF Industries Ltd,NESCO Ltd,Aban Offshore Ltd,Nava Bharat Ventures Ltd,Joonktolle Tea & Industries Ltd,Puravankara Projects Ltd,Hinduja Global Solutions Ltd,TD Power Systems Ltd,Kalyani Investment Company Ltd,
இன்றைய NIFTY FUTURE LEVELS :
- புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட நமது புதிய துணை ஜனாதிபதி திரு .ஹமீத் அன்சாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ,வாழ்த்துக்கள் .
- நமது புதிய நிதியமைச்சர் திரு .சிதம்பரம் அவர்கள் நமது பணவீக்கம் குறைத்தல் மற்றும் வரிகள் தெளிவாக்கல் பற்றிய அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து நம் வர்த்தகர்கள் நிதியமைச்சர் நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்ற நம்பிக்கையில் பங்குகளை வாங்கியதன் தொடர்ச்சியாக நேற்று சந்தை உயர்ந்தது .
- இன்று காலாண்டு முடிவுகளை வெ
ளியிட இருக்கும் நிறுவனங்கள் சில - - Goodyear India Ltd,HEG Ltd,Premier Ltd,JBF Industries Ltd,NESCO Ltd,Aban Offshore Ltd,Nava Bharat Ventures Ltd,Joonktolle Tea & Industries Ltd,Puravankara Projects Ltd,Hinduja Global Solutions Ltd,TD Power Systems Ltd,Kalyani Investment Company Ltd,
இன்றைய NIFTY FUTURE LEVELS :
|
Tweet |
பகிர்வுக்கு நன்றி சார்...
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteநன்றி தங்களின் தகவலுக்கு
ReplyDeleteநன்றி அண்ணே
Delete