Aug 16, 2012

பங்கு வர்த்தகம் மலர் -115




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5369.90 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5416.90 வரை உயர்ந்தது 5355.55 வரை கீழே சென்று 5406.85 முடிவடைந்தது.
                   
  • நேற்று நமது பிரதமர் சுதந்திர தின செய்தியில் நாட்டின் வளர்ச்சிக்கும் ,பொருளாதார வளர்ச்சிக்கும் ,நம்பிக்கையும் ,உறுதியும் அளித்துள்ளார் .
  • WPI ( WHOLESALE PRICE INDEX ) எதிர்பார்த்த அளவை விட நன்றாக வெளிவந்துள்ளது .ரேட் கட் எதிர்பார்ப்பை தொடர்ந்து நன்றாக WPI அறிவிப்பு வெளிவந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன .   
  •  மானிய சுமையை குறைக்க  டீசல் விலை உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது .அப்படி டீசல் விலை உயர்த்தபட்டால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் இந்த   விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நிலை உள்ளது . 

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5415 STAYED ABOVE 5430 TARGETS ,,5445 ,,5462,5487,,

THEN 5502,,5534,,

SUPPORT LEVELS 5373,,5363 .,,,


SELL BELOW 5350 STAYED WITH VOLUME -5340,TARGETS 5326,5308,,5296,,


THEN 5280,,5264,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



2 comments:

  1. பகிர்வுக்கு நன்றி சார்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்