Aug 3, 2012

பங்கு வர்த்தகம் மலர் -107





நண்பர்களே வணக்கம் ,

தேசிய  NIFTY (FUTURE)  சற்று  சரிந்தது முடிவடைந்தது .நேற்று   5248.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5252.90 வரை உயர்ந்தது 5222.10 வரை கீழே சென்று 5246.70 முடிவடைந்தது.
                   
  • நேற்று  குறிப்பிட்டது  போல்   ECB யின் அறிவிப்பை  உலக வர்த்தக சந்தைகள் எதிர்பார்த்துள்ளன.
  • ECB-யின் அறிவிப்பு வரும் வரை சந்தை குறுகிய  எல்லைக்குள் பயணிக்கும் வாய்ப்புகள் உள்ளன .
  • IMD ( THE INDIA METEOROLOGICAL DEPARTMENT ) இந்திய  வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையில் இந்த மாதம் பருவ மழை பெய்யும் என்றும் இம்மழை  செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும் அறிவித்துள்ளது .
  • பருவ மழை பொய்த்ததால் விவசாயம் குறைந்துவிட்டது .ஆகவே ஊரக வருவாயும்  குறைவதால்  தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையும் குறையும் .
  • மேலும் தங்கத்தின் இறக்குமதியும் 50 % வரை குறையும் என மும்பை பில்லியன் அசோசியேசன் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார் .
  •  இன்று காலாண்டு முடிவுகளை   வெளியிட இருக்கும்  நிறுவனங்கள் சில -
  • ABC Bearings Ltd,Graphite India Ltd,Graphite India Ltd,Nilkamal Ltd,Jet Airways (India) Ltd,City Union Bank Ltd,Shirpur Gold Refinery Ltd,Zen Technologies Ltd,T.V. Today Network Ltd,Balkrishna Industries Ltd,Gujarat State Fertilizers & Chemicals Ltd,
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5253 STAYED ABOVE 5268 TARGETS ,,5281 ,,5293,5308,,

THEN 5327,,5351,,

SUPPORT LEVELS 5216,,5208 .,,,


SELL BELOW 5192 STAYED WITH VOLUME -5182,TARGETS 5170,5154,,5141,,,


THEN 5121,,5104,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


8 comments:

  1. மிக்க நன்றி சார்...
    கவலை ஆரம்பித்து விட்டதே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார் வணக்கம் ,
      கவலையுடன் காத்துள்ளார்.மனிதர் .

      Delete
  2. நன்றி நண்பா - தங்களின் மேலான தகவலுக்கு

    ReplyDelete
    Replies
    1. அண்ணே ! வணக்கம் ,
      ரொம்ப நன்றி அண்ணே ! விரைவில் சந்திப்போம்.எப்போ தாய் நாடு வரீங்க !

      Delete
  3. என்ன சார் இது மார்க்கெட் .........

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராம் சார் ,
      ECB அறிவிப்பு ,உலக நாடுகளின் தாக்கம் .மேலும் கீழுமான ஆட்டம் இருக்கும் .

      Delete
  4. manam niraindha nandrikal sir.....

    ReplyDelete
    Replies
    1. Dear vasu sir ,
      welcome and thank you for your first comment.Continue your participation and support .

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்