நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) ஒரே நிலையில் முடிவடைந்தது .நேற்று 5385.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5447.05 வரை உயர்ந்தது 5373.05 வரை கீழே சென்று 5441.90 முடிவடைந்தது.
- உலக சந்தைகளின் சாதகமான சூழலை தொடர்ந்து நம் சந்தையும் உயர்வில் முடிவடைந்தது ,இதே சூழல் தொடரும் பட்சத்தில் உயர்வுகள் தொடர வாய்ப்பாக அமையும் .
- அந்நிய முதலீட்டாளர்கள் நம் சந்தையின் பங்குகளில் கடந்த ஜூன் 27 முதல் ரூ.7500 கோடிக்கும் மேல் வாங்கி உள்ளனர்
- ஐரோப்பிய சந்தைகளிலும் பாதிக்கும் அளவிற்கு பெரிய செய்திகள் ஏதும் தற்போது இல்லாதது ஆறுதல் அளிக்கும் நிலையாகும்
- இன்போசிஸ் நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு சாதகமாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்நிறுவன பங்கு 2.4 % உயர்வை சந்தித்தது .
BANKS STRIKE
- இன்று முதல் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் நாடு தழுவிய 2 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளன.
- Yjf†‰Û\›¥ AU¥T|†R E†ÚRpeLTy|·[ qŸ‡£†R மசோதா U¼¿• L‹ÚRYÖ¥ L–yz A½eÛLÛV J£RÛXTyNUÖL AU¥T|†‰YR¼கு எதிர்ப்பு ÙR¡«†‰ இந்த போராட்டம் நடை பெறுகிறது .
- கிராமப்புறங்களில் செயல்படும் வங்கிக் கிளைகளை மூடுவதை நிறுத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள் வங்கி சேவைகளைத் துவக்க, உரிமம் வழங்குவது என்ற முடிவை ரத்து செய்ய வேண்டும். வங்கிகளின் பங்குதாரர்களுக்கு உள்ள ஓட்டுரிமையை அதிகரிக்க, சட்டம் கொண்டு வரும் முடிவை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளனர் .
- பல பண பரிவர்த்தனைகள் முடங்கும் அபாயம் உள்ளது . ATM களும் செயல்படாது என அறிவித்துள்ளனர் .இதன் பாதிப்பு நம் பங்கு சந்தையிலும் எதிரொலிக்கலாம் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5452 STAYED ABOVE 5463 TARGETS ,,5476 ,,5491,5510,,
THEN 5528,,5549,,
SUPPORT LEVELS 5420,,5405 .,,,
SELL BELOW 5393 STAYED WITH VOLUME -5382,TARGETS 5370,5356,,5341, ,
THEN 5324,,5305,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
Strike ஆரம்பம் ஆச்சா...? ...ம்...
ReplyDeleteஅவங்க பிரச்னைக்கு நாடு முழுவதும் யூனியன் இருக்கு ?நமக்கு நண்பரே !
Deleteபகிர்வுக்கு மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் சகோ .
ReplyDelete
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க! சகோதரி !