Aug 23, 2012

பங்கு வர்த்தகம் மலர் -119

                          


நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சற்று  சரிந்து   முடிவடைந்தது .நேற்று   5405.65 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5454.75 வரை உயர்ந்தது 5405.65 வரை கீழே சென்று 5431.10 முடிவடைந்தது.
                   
  • இன்று NIFTY நிலைகள் மட்டும் வெளியிட்டுள்ளோம் ..,,,,,,,

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5440 STAYED ABOVE 5452 TARGETS ,,5464 ,,5479,5495,,

THEN 5511,,5529,,

SUPPORT LEVELS 5410,,5395 .,,,


SELL BELOW 5384 STAYED WITH VOLUME -5372,TARGETS 5359,5345,,5329,,


THEN 5311,,5292,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது




2 comments:

  1. படங்கள் எங்கே சார் கிடைக்கிறது...? ஹா..ஹா..

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நம் கூகிள் மாமா கிட்ட சார் ,
      நன்றி

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்