Aug 5, 2012

பங்கு வர்த்தகம் மலர் -108




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சற்று  சரிந்தது முடிவடைந்தது .நேற்று   5100.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5246.75 வரை உயர்ந்தது 5100.00 வரை கீழே சென்று 5241.05 முடிவடைந்தது.
                   
  • தென்  மேற்கு  பருவ மழை மிகவும் குறைந்துள்ளதால் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வறட்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது .
  • பணவீக்கம் அதிகமாக உள்ள நிலையில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் இந்திய பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு  ஏற்படும் என கிரிசில்  நிறுவனம் அறிவித்துள்ளது .
  • வறட்சி காரணமாக வேளாண் விலை பொருட்களின் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது .( பிராண்டட் சமையல் எண்ணெய் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது குறிபிடத்தக்கது . )   இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் .
  • இதன் காரணமாக நடப்பு நிதி ஆண்டில்  பொருளாதார  வளர்ச்சி சதவீதம் குறையும் .மற்றும் மத்திய அரசின் நிதி பற்றாக்குறையும் மேலும்  அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன .
  • அந்நிய நிதி நிறுவனங்கள் குறிப்பாக மருந்து, வாகனம் ,மற்றும் நுகர் பொருட்கள் சார்ந்த துறைகளில் மட்டுமே முதலீட்டை மேற்கொண்டு வருகின்றனர் .
  • நாட்டின் அந்நிய செலாவணியின் கையிருப்பு உயர்ந்துள்ளதாக RBI அறிவித்துள்ளது .

  •  இன்று காலாண்டு முடிவுகளை   வெளியிட இருக்கும்  நிறுவனங்கள் சில -
  • ADC INDIA,Aditya Bir. Nuv, Aeonian Invest., Andhra Bank,Bannari Amm.Sug,BEML Ltd,  Britannia Inds,Cadila Health,DLF,Hawkins Cookers,Hinduja Ventures,LMW, Mandhana Indus,S A I L,Tube Investments,Vardhman Hold,Visaka Inds,Wheels India,Whirlpool India,WPIL,,,,,,,,,,,,,,,,,
  •                  
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5253 STAYED ABOVE 5267 TARGETS ,,5278 ,,5290,5307,,

THEN 5336,,5360,,

SUPPORT LEVELS 5210,,5192 .,,,


SELL BELOW 5180 STAYED WITH VOLUME -5170,TARGETS 5157,5143,,5127,,,


THEN 5106,,5090,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


8 comments:

  1. பகிர்வுக்கு நன்றி...

    அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள நண்பர் தனபாலன் சார் ,
      இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தங்களுக்கும் இனிதே உரியதாகுக ! நன்றி

      Delete
  2. அறிந்து கொண்டேன் தகவலுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல வருகைக்கு நன்றி

      Delete
  3. hello sakthi Wish a Happy Friendship day. Your பங்கு வர்த்தகம் மலர் is very very useful for trading. My request for every week update பங்கு வர்த்தகம் மலரின்வார அறிக்கை. Thank you

    ReplyDelete
    Replies
    1. Hello my dear friend sriram ,
      Thank you for your friendship day wish and i wish you the same .Thanks again for your valuable comments .because of my heavy work load i was not able to publish the weekly updates.sorry for the inconvenience. i'll publish updates this weekend .

      Delete
  4. Thankyou ,...your posts are very usefull..

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot devraj sir ,
      continue your support

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்